பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*{} ழம் கவிஞர்கள் o: முறை : ஒலிநயம் இயற்கையானது. பொதுவானது. ந்துதான் கவிதையின் யாப்பு முறை செயற்கை தது. உணர்ச்சிக்கு வடிவமாக ஒலிநயமும், டிவமாக உணர்ச்சியும் விளங்குவது கவிதைக்கலை. மைந்த பாட்டின் அடியைச் சீர்கள் என்றும் o வில் வைத்துக் கொள்ளவும் வாய்பாடுகள் அ:ைத்துள்ளனர். இவ்வாறு வரையறுத்த வாய்பாடுகளே யாப்பு முறை எனப்படும். தொல்காப்பியர் மாத்திரை எழுத்து, அசை, சீர், அடி, தூக்கு தொ.ை நோக்கு பா, அளவியல் முதலிய முப்பத்து நான்கைத் தொகுத்துச் செய்யுளுறுப்புக்களாகக் கூறுவர்."இவற்றுள் சில, யாப்புக்கு இன்றியமையாதவையாக அமைகின்றன. நாம் ஓர்உரை நடையைப் படிக்கும் பொழுது நம் மனம் ஒலிகளைப் பற்றிக் கவலை கொள்வதில்லை. அறிவுக்கு மட்டிலும் ஏதோ செய்தி எட்டுகின்றது. இதனால்தான் நெடுந்தொலைவுப் பயணத்தில் இருப்பூர்த்தியில் கவிதையாலான ஓர் இலக்கியத்தைப் படித்து முடிக்க முடிவதில்லை. அப்படி முடித்தாலும் கவிதையிலுள்ள உணர்ச்சியைப் பெறுதல் இயலாது பாட்டிலுள்ள ஓர் அடியைப் படித்து முடித்ததும், மனம் அதன் ஒலி நயத்தில் ஈடுபடுகின்றது. அடுத்த அடியைப் படிக்கத் தொடங்கும் பொழுது மீண்டும் அதே ஒலிநயத்தை எதிர்பார்க்கின்றது. எதிர்பார்த்தபடி அவ்வொலி திரும்ப வரின், அதில் மகிழ்ந்து திளைக்கின்றது. கைப்பழம் இழந்த மந்தி கட்டியங் காரன் ஒத்தது இப்பழம் துரந்து கொண்ட சிலதனும் என்னை யொத்தான் இப்பமும் இன்று போகத்து இன்பமே போதும் என்று மெய்ப்பட உணர்வு தோன்றி மீட்டிது கூறி னானே. என்ற சிந்தாமணி முத்தியிலம்பகச் செய்யுளில் காணும் ஒரே ஒலியமைப்பு திரும்பத் திரும்ப வரும்பொழுது அதைப் படிக்கும் நம்