பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jo வாழும் கவிஞர்கள் ---> - ய கவிஞராகத் திகழ்கின்றார். பாரி ன்னை 108 வெளியிட்ட பதிப்பில் 1961) ன இலக்கண வரம்பை மீறாத பண்பைத் தமது ாண்டுள்ளவர் கவிஞர் முடியரசன். தலைப்பில் காணப்பெறும் ஆறு பற்றிய இயற்கை உலகம் என்ற கவிதையொன்றில் அவளுடன்நான் கற்பனையில் மிதந்து சென்றேன் அத்தான்ஒர் ஐயமுண்டு, செய்யுள் யாக்கக் கவலைதரும் இலக்கணம்ஏன் வேண்டும் என்றாள் காரிகையே ஆற்றுக்குக் கரையேன் வேண்டும்? சுவர்போலும் கரையிலையேல் ஆற்றின் தன்மை என்னாகும் சொல்லிடுக ஊர்பாழ் அன்றோ? அவமின்றி மொழிவிளங்கக் கவிதை என்னும் ஆற்றுக்கும் இலக்கணமோர் கரையே யாகும். இலக்கணத்தை வற்புறுத்தும் பாங்கில் காட்டப் பெறும் கருத்து இவர் ாள்கைக்கு அரணாக அமைகின்றது. శ్రి :) இவருடைய கவிதைகள் வெவ்வேறு காலங்களில் வெவ்வே { f சந்தர்ப்பங்களில் எழுதப் பெற்றவை. இது பற்றிக் கவிஞரே "என் கவிதைகளை நூல் வடிவில் கொணர வேண்டும் என்ற எண்ணம் தொடக்கத்தில் எனக்கு இருந்ததில்லை. உணர்ச்சியின் துண்டுதலால் எழுதப்பெற்றவையே இக்கவிதைகள்.அவ்வப்பொழுது பல இதழ்களில் வெளியிடப் பெற்றன என்று கூறியுள்ளார். அவைகள் தமிழண்ணல் டாக்டர் இராம. பெரிய கருப்பன் முயற்சியால் 1954-55 ஆம் ஆண்டுகளில் இரு தொகுதிகளாக வெளிவந்தன. அதே இரு தொகுதிகளையும் பின்னர்ப் பாடப் பெற்ற கவிதைகளையும் ஒன்று பாரி நிலைய வெளியீடாக வெளிவந்தது. இத் தொகுதியில் பற்றிய குறிப்புக்கள் இல்லாமை ஒரு பெருங்குறை. அவர்

தநாள் பிறந்த இடம், கல்வித் தகுதி, மேற்கொண்டுள்ள பணி இவை ர்க்குத் தெரிய வேண்டியவை. அப்பொழுதுதான் அவற்றை நன்கு சுவைக்க முடியும் மதிப்பிடவும் முடியும். 'கவியரங்கில் சன் என்ற நூலில் புலவர். ஆபழனி, கவிஞரைப் பற்றி என்ற ப்பில் எழுதிய கட்டுரை இக்குறையைப் போக்கியது. {ఫ్లికి...