பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிகழ்த்துகின்றார். இதனைப் பொறுக்காத + ': تنتمي 6. < ன் விளக்கை அனைத்து ஒளியை மறைக்கின்றான். - ثم ميجيو بيسر نهر يمير جو ، بيبي ، هم : ، ، ، "شين சொற்பொழிவுநடத்துகின்றார். விடியும்

ః * : §§ 線 *器蕊 پ: تکمی நடைபெறுகின்றது. ற தலைப்பில் உள்ள மற்றொரு கவிதை ஆசியத்தால் ஒளியிழந்த தமிழர் போல அழகிழந்தாய் உனையடைந்த மேகத் தாலே தாரியரின் முகங்கண்டு நாணி புள்ளே தண்ணினைநீ எனஎண்ணி நகைத்தாள் முல்லை வேறினத்தார் நாடான வினன் அல்லேன் வேலெடுத்துப்போர்தெடுப்பேன் வெற்றிகொள்வேன் சீரழிப்பேன் எனக்கிளம்பும் வீரன் போலச் சிரித்தெழுந்தாய் மேகத்தைப் பிளந்து மேலே நிலவைப் பார்த்துக் கவிஞர் பேசுவது இக்கவிதை நிலவு எழுந்ததை இரண்டு உவமைகளால் அற்புதமாக எடுத்துரைத்துக் காட்சியை நம் மனத்திரையில் பதிய வைத்து விடுகின்றார். வடமொழியால் தமிழ் கெடுவதைக் குறிப்பால் புலப்படுத்தித்தம் தூயதமிழ்க் கொள்கையையும் புலப்படுத்தி விடுகின்றார். நிலவைப் பற்றிய வேறு இரண்டு உவமைகளைக் கவிஞர் புதுமையாகக் காட்டுகிறார். கண்கவர் சிறுவர் சேர்ந்து கடுமழைப் புனலில் ஒடப் பண்ணிய கப்பல் போலப் படர்பிறை நிலவு இது கவிஞரின் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கூர்ந்து நோக்கும் திறனைக் காட்டுகின்றது. அகத்தியின் குவிபூத் தோற்றம் அன்னதோர் பிறைநிலா

இஃது இயற்கையை நுணித்து நோக்கும் கவிஞரின் திறனைக் காட்டுகின்றது. اختي