பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- سيديو ه به شمار می o : ខ្លo

      • * ** یا ۷۸ مرد & سان t * இவ்வாசிரியரின் உள்ளத்தில் இப்பாடல் முகி ழியிட்டிருந்திருக்க வேண்டும் என்று நினைக்கத்

அட்டப் பிரபந்தம் பாடிய திவ்ய கவி பிள்ளைப் பெரும் அய்யங்கார் திருவேங்கடத்தின் மீது திருக்கலம்பகம் பாட வரவில்லை. முத்தமிழ்க்கவி விராகவ முதலியார் திருவேங்கடக்கலம்பகம் பாடி இக் குறையை நீக்கினார். நம் இராமராசன் ஏழுமலையான் மீது திருச் கலம்பகம் பாடி இக்குறையை மேலும் நிவர்த்தி செய்துள்ளார். திருமகளும் நிலமகளும் சிறந்திருபால் பொலிந்திருப்பப் பெருமைதரும் அருள் மடந்தை பிறங்குமுளத் திடையொளிர வண்ணமுறும் அடையாகி வளங்குலவு குடையாகிப் புண்ணியங்கொள் தெய்வநலம் புயங்கவர சின்பமுற வயங்குபெருங் கருணைநிறை மலர்க்கண்கள் அமுதுாற்றக் கலங்குலவு மணிமகுடம் நற்றலைமைப் பொருள்பகரப் புறவிருளும் அகவிருளும் புகாப்புனித நிலையத்தே அருளுருவாய்ப் பொலிந்தோங்கும் அற்புதனார் பரஞ்சோதி என்பது திருவேடங்கடமுடையானை வருணிக்கும் கொச்சகம் தலைவியின் கூற்றாக வந்தது. திருவேங்கடமுடையானின் பெருமையைத் தலைவி இதில் எடுத்துக் கூறுகின்றாள். இப்பாடலில் வரும் புயங்க அரசு பாம்பரசாம் ஆதிசேடனைக்குறிக்கும். இனி ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வரும் தாழிசைகளைக் காட்டுவேன். குலவுபுகழ் அண்டமெலாம் கோவே ! நின் சந்நிதியில் இலகுதனிச் சிற்றணுவா? இலைகோணின் கோணையா !