பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీఫీ * டையார்

ఃడి : |

அகிலமெலாம் திரிந்திடினும் تا ۰ - مهد معمه செறிவுறுகின் றனைக் கானார் தயர்வார் பிறர் பகர்வார் ! து பேரன்பால் குழைவார்தம் இதயத்து நின்றயை அசியையென நிகழ்த்துவரோ அந்தணர்கள் ! கோண் அணுவின் கதகடறு) டிப்போரை மனோன்மணிய நாடகத்தில் ம் தாழிசைகளை நினைக்கச் செய்கின்றன. மிடுக்கையும் மிடுக்கான ”சேரலர்கோன் போற்றும் திருவேங் கடமுடையான் பாரினிடை பாண்டும் பரந்துள்ளான் அம்மானை பாசினிடை யாண்டும் பரந்துள்ளான் ஆமாயின் நாரியே எவ்விடத்தும் தாங்காணேன் அம்மானை நான்போனால் கானலாம் நங்கையே அம்மானை. சேரல்ர்கோன் - குலசேகரஆழ்வார்) என்ற பாடல் மிக அருமையாக அமைந்துள்ளது. இறைவன் எங்கும் ந்துள்ளான் என்ற கருத்து இதில் நுட்பமாக அமைந்துள்ளதை நோக்கி ్ను : * இன்புறலாம். ಓಘೀ வைணவ உரைவளம் என்ற அடியேனின் நூலுக்கு இராமராசன் பதினைந்து பாடல்களில் ஒரு சிறப்புப் பாயிரம் அளித்துள்ளார். அவற்றில் இரண்டு பாடல்களை ஈண்டுக் காட்டுவேன். பொன்னியின் நடுவண் எம்பிரான் மேவிப் பொலிவுறு கோவிலை விளக்கும்