பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதியின் பொன் இவர்தம் சமூக வரலாறு பற்றி ஓர் னவு கூர்கின்றேன். ாவின் பாசுரங்களில் தமிழ்மணம் |ற்றையும் எடுத்துக் காட்டும். தமிழ்த்தாய் வணக்கம் ன்றாக அமைகின்றது. எல்லாம் வெண்பாக்கள். என்றும் உனது,கழ் யான்பேச வேண்டுமென தின்று தொழுகின்றேன் நீயருள்வாய், உலக மொழியெல்லாம் உன்னடியில் தோன்றி இலதும் எழில்கண்டேன்; வள்ளுவனைப் பெற்று வளர்த்த மடிதனிலே துள்ளி விளையாடும் துப்புடைய-பிள்ளைதான் இ. இதற்கு அரணாக அமையும். அடுத்துவரும் பாலே நல்ல கனிரசத்தைப் போலே இனிதான செந்தமிழே எங்கள் பெருந்தமிழே ్స్కు கற்கண்டு போலே கருப்பஞ்சாற் றைப்போலே சொற்கவையும் சொல்லின் பொருட்சுவையும் சொக்கும் கவிச்சுவையும் சேர்ந்திருக்கும் கற்பனையைக் காட்டும் சுவையமுதே தித்திக்கும் சொல்லோ வியமே என்ற அடிகளும் இதற்குப் பெருமை சேர்க்கும். ந்து மொழிகளிலும் மூத்த மொழிதான் தமிழ் என்ற பலப்பல மொழிக ளுள்ளே பழமொழி யாக நின்றாய் சிலச்சில இறந்த வேனும் செம்மைபெற் றிலங்கு கின்றாய் புலமிக உடையா ரெல்லாம் போற்றிநின் னெழிலைக் காக்கும் நலத்தினில் ஈடு பட்டார் நன்று வாழ்க மாதோ