பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: இயற்கையைப் பாடாத கவிஞர்களே ருள்கள் இன்பமான சமாதியில் அடங்கிக் லையைக் கலைக்காமல் அதனுடன் ல்புடையவனே கவிஞன், கவிஞர் த்தகைய டோக்குகளைக் காணலாம். நம் கவிதைகளில் இத் நாடு என்ற கவிதையில் இயற்கை கொலு வீற்றிப்பதைக் கண்டு மகிழலாம். பச்சையைல் அத்தனையும் பொன்பரப்பக் கண்டு பகலவனார் கண்விழித்துப் பார்க்கின்ற போதில் இச்சையுடன் முகமலர்ந்து வரவேற்புக் கூறி இதயத்தைக் திறக்கின்ற பூக்களினம் கோடி கச்சிதமாய்க் கோலமிட்டு வாசலிலே தங்கள் கைமலரசல் எழில்பரப்பும் மாதர்களின் தோற்றம் அச்சிட்ட நெஞ்சினராய்த் தொழில்நாடிச் செல்லும் அன்பினர்வாழ் செந்தமிழ்த்தாய் நாடெங்கள் நாடே. காடுகளும் சோலைகளும் காவிரியின் ஆக்கம் கமழ்கின்ற தமிழ்மணமோ வைகைக்கரைத் தேக்கம் வீடுகளும் ஆலயமும் இசைகமழும் பாக்கம் வினையுடன் நாதசுரம் விளைக்குமிசை காற்றில் ஓடிவரும் உளம்நிறையும் உவகையிலே கூத்தும் உண்டாகி எங்கணுமே ஆனந்தம் சேர்க்கும் ஆடுகளும் மாடுகளும் கழுத்துமணி அசைய ஆடிவரும் செந்தமிழ்த்தாய் நாடெங்கள் நாடே என்ற இரண்டு பாடல்கள் செந்தமிழ்த்தாய் நாட்டினைப் படம்பிடித்துக் காட்டுகின்றன கவிஞர் அழகினை ஓர் அழகுமங்கையாக உருவகித்துக் காண்கின்றார். அக்காட்சியினைக் காட்டும் பாடல் ஆறு. அவற்றுள் வையத்தில் இருக்கின்ற பொருளி லெல்லாம் வானத்தில் இருக்கின்ற பொருளி லெல்லாம் தையலர்கள் மீனக்கண் ஒளியி லெல்லாம் தானாகத் தோன்றியவள் கவிதை தந்து செய்யதிருப் பாக்களிலே நடம்பு ரிந்து சிறுகுழந்தை புன்சிரிப்பில் மின்ன லாகிப்