பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்உதவியை ஞாலத்தின் மானப் பெரிதாய் எண்ணி அன்னார்க்கு எங்கள் நன்றியை உரித்தாக்குகின்றோம். இந்நூல் அச்சேறப் பல்லாற்றானும் துணைபுரிந்த எம் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களுக்கும் இந்நூலையும் வழக்கம்போல் செம்மையாக அச்சியற்றித் தந்த புதுக்கோட்டை மதராஸ் ரிப்பன் அச்சகத்தார்க்கும் எங்கள் நன்றி உரியதாகுக. நாளும் தமிழ்த் தொண்டு செய்யும் பற்றுள்ளத்தை ஏற்படுத்தி, வழிகாட்டும் ஒளிவிளக்காக எங்கள் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் பெற்றோர் இராம. பெரி. பெரியகருப்பன் செட்டியார், மெய்யம்மை ஆச்சி திருவடிகளை வணங்குகின்றோம். நல்ல தமிழ் நூல்களைப் பதிப்பித்தளிக்கும் எங்கள் முயற்சிக்குத் தமிழ்ப் பெருமக்கள் வாழ்த்தும் பேராதரவும் வழங்குவார்களாக காரைக்குடி இங்ஙனம் 岳醚 ප්‍රී •. - * 能8.t2.伶98。 பெரி. பெரியகருப்பன். எம்.இ.