பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த நிலத் துள்ள மக்கள் அன்: வைத்

  • ...*.**** *

எண்ணமெனும் அரியணையில் ஏற்றி வைத்தார் f மந்தமதி படைத்தவர்கள் பிறமொ ழிக்கே மாநிலத்தை யாளுகின்ற திறனுண் .ெ ன்று விந்தைமொழி பேசியதால் வீர்ந்து விட்டார் விடிவெள்ளிபோலண் ைமேலே ழுந்தார். இது தென்னாட்டின் விடிவெள்ளி அண்ணாவின் நீள்நோக்ை t ଓଁ ଶ୪: : S # ଗଁ மாணாக்கராக்கிக் கொண்டு பாடு - ". .” எண்சீர், ஆசிரிய விருத்தங்கள், வெண்பா, சிந்துப் பாடல்கள் எனப் பலவகை யாப்புகளில் பாடியுள்ளார். இருவரிடத்தும் .ாவலருக்கு மிகுந்த ஈடுப த به سه பாடல்கள் காட்டி நிற்கின்றன. பாடிய பாடல்களின் நாள் o: ... . . f* ميم குறிப்பிட்டிருந்தால் பாடல்கள் எழுந்த சூழ்நிலையை அறிந்து கொண்டு அவற்றைச் சுவைக்க முடியும். எழுந்த காரணத்தையும் அறிந்துகொள்ள مناأسفاسالا) கவிஞர் நாராத பல கதைப் பாடல்கள் எழுதியுள்ளார். அவை முதல் தொகுதியில் ஒளிர்கின்றன. அவற்றோடு பல நெடுங்கதைகளும், சிறுவர் கதைகளும் எழுதியுள்ளார். விரிவஞ்சி அவற்றை நாம் எடுத்துக் கொள்ளவில்லை. சிறுகதைக்கும் நெடுங்கதைக்கும் உள்ள வேறுபாட்டை அடுத்தடுத்து வாழ்க்கையிலே தொடரும் சிக்கல் அத்தனையும் வகைப்படுத்திப் பிரித்தெ டுத்துத் தொகுத்துரைக்கும் ஆற்றலினால் உண்மை வெல்லச் சொல்லுகின்ற பாங்கிருக்கும் பெருங்க தையில் விடுத்ததொரு கவண்கல்லில் மோதிக் கீழே விழுகின்ற கனிச்சுவையைத் துய்த்தல் போலே எடுத்ததொரு கற்பனையின் திறத்தி னாலே இசைப்பதுதான் சிறுகதையின் ஆற்ற லாகும். என்ற பாடலில் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றார். இக் கவிதை ஓர் இலக்கண நூற்பா போல் அமைந்திருப்பது எண்ணி மகிழத் தக்கது. கதை ஆசிரியர் எத்தகு கதைகளை எழுத வேண்டும். எத்தகையவற்றை எழுதலாகாது என்பதற்கும் விதித்த விதி,