பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 தொடர்ந்து பேர்ராட்டங்தான். அப்படிப் போராடுவது என்று ஏற்படுகிறபோது உடலிலும் உள்ளத்திலும் போதிய தெம்பு இருந்தால்தானே நல்லது? ஆகவே இனிமேல் பட்டினி, பசிக்கு ஆளாகக்கூடாது. அதோடு உள்ளத்தின் சோர்வையும் வெளிக் காட்டிக் கொள்ளக்கடடாது, சிரித்த முகத்துடன் எதையும் வர வேற்கத் தயாராக இருக்கவேண்டும் உடனே எழுந்தாள். பல் துலக்கிவிட்டு ராஜேசுவரி வைத்துச் சென்றிருந்த காவியை எடுத்துக் குடித்தாள். ஆறிப்போனதுதான் என்றலும் களேத்த உடலுக்கு அது அமிருதமாகவே இருந்தது. மேலே என்ன செய்யலாம் என்று யோசித்தாள். எதுவும் தோன்றவில்ல்ே. மெல்ல நடந்து வாசற்புறம் சென்றுள். கேட்டு வெளிப்புறம் பூட்டி இருப்பதைக் கண்டதும் கிடுக்கிட்டாள். ராஜேசுவ்ரியின் முன் ஜாக்கிரதையை வியந்து கொண்டாள். மறுபடியும் உள்ளே திரும்பிச்சென்ருள். அப்போது ஹாலில் மாட்டியிருந்த படம் கண்ணிலே பட்டது. ரமணி எதிரே கின்று பேசுவதுபோல் இருந்தது. அவள் உணர்ச்சி வசமானள். கண் களில் ர்ேதுளித்தது. மூன்றுனேயால் அதைத் துடைத்துக்கொண்டு உட்புறம் சென்றுள். சற்று நேரம் மனம் சஞ்சலப்பட்டது. உடனேயே சிறிது கேரத்திற்கு முன் செய்துகொண்ட சங்கல்பம் கினேனுக்கு வந்தது. மனசைத் தைரியப்படுத்திக்கொண்டாள். உட்புறத்திலே ஒவ்வோர் இடமாகச் சுற்றிப் பார்க்கத் தலைப்பட் டாள். அப்போது ஒரிடத்திலே சில அழுக்குத் துணிகள் கிடப் பதைக் கண்டாள். சலவைக்குப் போடுவதற்கு என்று ஒதுப்புற மாகப் போட்டு வைக்கப்பட்டிருந்த அந்தத் துணிகளில், அன்று சமனி தன்னிடம் வந்தபோது போட்டுக்கொண்டிருந்த சட்டை முதலியவற்றைக் கண்டாள். இதைவி என்ன ஆதாரம் வேண் டும்? என்று மனத்திலே கினைத்தவளாக மேலும் கீழுமாகத் தலையை ஆட்டிக்கொண்டாள். ஒரு வழியாக எல்லா இடங். களேயும் சுற்றிப் பார்த்துவிட்டு மீள்வும் கட்டத்தை அடைந்தவள் அங்கே கிடந்த கட்டிலிலே படுத்தாள். - தடத.வென்று யாரோ வாசற் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. தொடர்ந்து, சுலோசனு!......சுலோச!ை" என்று கூப்பிடும் குரலும் கேட்டது. குரல் மிகவும் பழக்கமானதாக இருந்தது. ஆளுல் சுலோச ைஎன்ற பெயருடன் அந்த வீட்டிலே யாரும் இல்லாததால் யாரோ தட்டுக்கெட்டு வந்து இங்கே கதவிடித்துக் கூப்பிடுதிருக்கள் என்கிற எண்ணத் துடன் சற்று அலட்சியமாக இருந்தாள். ஆனல் பல மான கதவிடிப்பு அவளே அவ்வாறு அலட்சியமாக இருக்க விடவில்லை. பளிச்சென்று எழுந்து சென்ருள். நாலடி நடப்ப்தற்.