பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 32. காலைச் சுற்றிவரும் பாம்பு! சிரித்த முகத்துடன் படிக்கட்டிலே அவள் ஏறிக்கொண்டிருக் கையிலேயே கார் திரும்பிச் சென்றுவிட்டது. கையிலுள்ள சிறு தோல் பையிலிருந்து சாவியை எடுத்துப் பூட்டைத் திறந்துகொண்டு உள்ளே வந்த ராஜேசுவரி கலகலப்பான குரலில், வேதம்!" என்று கூப்பிட்டாள். ராஜம் மனசைப் பக்குவப் படுத்திக் கொண்டு, ஏன்?' என்று கேட்டபடி எதிரே வந்தாள்,

என்னே மன்னிக்கவேண்டும். ரொம்ப கர்ழிகை உன்னத் தனிமையிலே விட்டுவிட்டுப் போய்விட்டேன். போதாக் குறைக்குக் கேட்டையும் வேறு பூட்டிக்கொண்டு போய்விட்டேன். அது ஏன் அப்படி என்ருல் நீயோ இந்த இடத்திற்குப்புகிது.இங்கேயோ கீழ்த் தரமான ரளிகர்களின் அட்டகாசம் அதிகம். உனக்கு வீண் தொல்லைகளைக் கொடுக்கக்கூடாது என்றுதான் அப்படிச் செய் தேன். உம். குளித்துவிட்டாயா ? இதோ சில கிமிஷங்களில் ஒட்டலிலிருந்து தாட்டு வருகிறது.....” என்று மூச்சுவிடாமல் பொரிந்து தள்ளினுள் அவள். ராஜம் திறந்த வாய் மூடாமல், வைத்த கண் வாங்காமல் அவளேயே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் பேசி முடித்ததும், சற்றுமுன் யாரோ வங்து சுலோசன, சுலோசன' என்று கதவை இடித்துக் கூப்பிட்டார்கள். நான் வந்து பார்ப்பதற்குள் கூப்பிட்ட ஆசாமி போய்விட்டதல்ை வந்தது. யார் என்று தெரியவில்லே ' என்ருள். -

ராஜேசுவரியின் முகம் மாறுபட்டது. சு...லோ.ச.கு. என்ரூ ?' என்று கேட்டுவிட்டுச் சற்று நேரம் மெளன்மாக இருந்தபின், வந்தது ஆணு, பெண்ணு?’ என்று கேட்டாள்.

நான்தான் ஆசாமியையே பார்க்கவில்லையே!” ராஜேசுவரி எங்கோ பார்த்துக்கொண்டு மெளனமாக உட். கார்ந்திருந்தாள். உள்ளே வந்து நுழைந்தபோது அவளிடம் காணப்பெற்ற பரபரப்புக்கும் அப்போதைய அவள் கிலேக்கும். துளிக்கட்ட சம்பந்தமே இல்லாமல் இருந்தது. *

இவள் ஏன் இப்படி ஆகிவிட்டாள்?' என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்ட ராஜம், சந்தேகமே இல்லை. இவள் தான் அந்த சுலோசன' என்று தனக்குத்தானே மனசோடு பதி லும் சொல்லிக்கொண்டாள். - சுலோச ைஎன்பது யார்?" - அதுவா?...இத்த வீட்டிலே ஏற்கனவே குடியிருந்த பெண்." அட சட்டென்று என்ன சாமர்த்தியமாகப் பதில் செர்ல் கிருள் ' என்று வியந்து கொண்டாள் -