பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.11 ஒட்டல் பையன் காட்டுடன் வந்து கதவைத் தட்டின்ை. பெண் மணிகளின் கிலேமை மாறிற்று. - ஸ்நானம், சாப்பாடு, தூக்கம். பிற்பகலில் டிபன், காபி, அல்ங்காரம். - - - - தன்னே ப் பிரமாதமாகச் சிங்காரித்துக் கொண்ட ராஜேசுவரி ராஜத்திற்கும் சிறப்பாக அலங்காரம் செய்தாள் அவள் பிடிவாதமாக மறுக்கத்தான் செய்தாள். ராஜேசுவரி விடவில்லை. காரியத்திலே குறியாக இருந்த ராஜம் அவள் ஆட்டி வைத்த கூற்றுக்கெல்லாம் ஆளாகி இருந்தாள். " . . . . . ராஜத்தை அழைத்துக்கொண்டு டாக்ளி ஸ்டாண்டை அடைந்த ராஜேசுவரி ஒரு டாக்ளியை ஏற்பாடு செய்துகொண்டு அகில் ராஜத்தோடு ஏறி அமர்ந்து டிரைவருக்குக் கட்டளை இட்டாள். டாக்ளி பறந்தது. - - புதிதாக ஒரு படம் அன்று கிாைக்கு வந்தது. அதற்கு ாாஜேசுவரிக்கு அழைப்பு இருந்தது. ராஜத்தையும் அழைத்துக் கொண்டு அங்கேதான் சென்ருள் ராஜேசுவரி. - மெயின் ரஸ்தாவிலே வாயு வேகமாகப் போய்க்கொண்டிருந் தது மோட்டார். ராஜேசுவரி இனிக்க இனிக்க ராஜத்துடன் பேசிக்கொண்டே போனுள். - சினிமாவிலே உள்ள அபார நன்மைகளைப் பற்றியும், பேரும் புகழும், பொருளும் அந்தத் துறையிலே அகாயாசமாகக் கிடைக் கக்கூடிய வழிகளைப் பற்றியும், விவரம் அறியாதவர்கள் வாய்க்கு வந்ததைப் பேசுகிருர்கள் என்பதற்காக அறிவும், ஆற்றலும், அழகும் உள்ளவர்கள் பின்னிடையக்கூடாது என்பது பற்றியும் ஒரு நீண்ட பிரசங்கமே செய்துகொண்டிருந்தாள் அவள். என்ருலும் அவள் உள்ளத்திலே வேறு ஏதேதோ கினேவுகள் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை அவள் முகம் சொல்லிற்று. ஆம், காலேயில் சுலோசன என்று கூப்பிட்டுத் தேடிச் சென்றவர் யாராக இருக்கும் என்பது பற்றித்தான் அவள் சிந்தன. ராஜத்தின் உள்ளத்திலும் பூரீகிவாசன், ரமணி, ராஜேசுவரி ஆகியோரைப் பற்றிய கினேவுகள். ஒரு திருப்பம். கார் சற்று மெதுவாக ஒடித் திரும்பிற்று. அது மீண்டும் வேகத்தை அடைந்தபோது ராஜத்தின் பார்வை எதிர்ப் புறத்திலே தற்செயலாகச் சென்றது. அக்கே ஒரு பள். ஸ்டாண்டு. அந்த இடத்திலே பாஸ்கரன் கின்றிருந்தான். இவள் அவனேப் பார்த்தாள். அவனும் இவளேப்பார்த்தான். : பாஸ்கரன்!” என்று கூவிற்று அவள் உள்ளம். அது வெளியே கேட்கவில்லை. கார் வேகமாக ஓடிவிட்டது.