பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#18 சாஜத்தின் வாழ்வு குலைந்து நிற்பதற்கும் அவளே காரணம் என்ற #ல்யில், அவள் அவளோடேயே சேர்ந்திருப்பது அவனுக்குப் பெருவியப்பையும், ஒரு கலவரத்தையும் உண்டு பண்ணிற்று. ஏன் இவள் அவளோடு சேர்ந்தாள் ? எதற்காகச் சேர்ந்தாள்? சன்ற கேள்விகள் அடுக்கடுக்காக அவன் மனத்தில் எழுந்தன. சட்டென்று கார். கம்பரைக் குறித்துக்கொண்டான். பிறகுதான். அது டாக்ஸ் என்பதைக் கவனித்தான். இருந்தாலும் என்ன? டாக்ளி டிரைவர் மூலம் சுலோசவிைன் இருப்பிடத்தை அறிந்து கொண்டுவிடலாம் என்ற நம்பிக்கையோடு டாக்ஸி ஸ்டாண்டு ஒவ் வொன்றையும் ஆராய்ந்துவரத் தலைப்பட்டான். - o முயற்சி வீண்போகவில்லை. குறிப்பிட்ட டாக்ஸி டிரைவரைக் கண்டுபிடித்துவிட்டான். சுலோசன வீடு எங்கே?' என்று கேட்டதும் டிரைவர் விழித்தான். யோசித்தான். அவன் சொல் லத் தயங்குகிருன் என்று எண்ணிய பாஸ்கரன், சும்மா அக்கப் போராக நான் விசாரிக்கவில்ல்ை அப்பா. இப்போது நான் அங்கே போகவேண்டும்’ என்ருன், கிராக்கி கிடைத்துவிட்டது. என்ற மகிழ்ச்சியிலே அவ் விலாசத்தைத் தெரிவிப்பான் என்று பாஸ்க ான் எதிர்பார்த்தான். உண்மையிலேயே டிரைவருக்கு யாரென்று. தெரியவில்லை. சத்தியம் செய்தான், தெரியவில்லை என்று. அதற்கு மேல் பாஸ்கரன் இடம், நேரம் முதலிய அடையாளங்களேச் சொன்னன். ஒ சினிமா ஸ்டார் ராஜேசுவரியைச் சொல்றீங் களா?' என்று வாயைப் பிளந்தான் டிரைவர். அட கஷ்டமே! இந்தக் கழுதை ஒரு சினிமா ஸ்டாரா? என்று எண்ணிக்கொண். டான் பாஸ்கரன். பிறகு, சினிமா உலகத்திற்கும் தனக்கும் இருக் கும் துரத்தை எண்ணி மனசோடு சிரித்துக்கொண்டான். முடிவில் டாக்ளியில் ஏறி ராஜேசுவரியின் வீட்டை அடைந்தான். - - அவள் வீட்டில் இருந்தாள். கடுகடுத்த முகத்துடன் பாஸ் கானே வரவேற்ருள். முதலில் ராஜத்தையும் தெரியாது; ஒன்றுக் தெரியாது என்று வாயடி அடித்தாள். கடைசியில் அவன் டிசை வரிடம் கூறியதுபோல அவளும் ராஜமும் டாக்ளியில் சென்ற போது, தான் பார்த்ததாக அடையாளங்கள் கூறவே விஷயம் பூசாவையும் சொல்லாமல் ஏதோ சொல்லி மழுப்பினள். - - இரண்டாம் நாள் ராஜேகவரி ஷல்ட்டிங்குக்குப் போன, போது தற்செயலாக அவள் யூரீநிவாசனைச் சந்தித்தாள். நேற்று. கான் உன் வீட்டுக்கு வந்திருந்தேன்' என்ருன் அவன். ' என்ன விசேஷம்?' என்று அலட்சியமாகக் கேட்டாள் அவள், 'ஒன்றும் இல்லை. என் மருமாள் ராஜத்தை......" யார் அது ?"