பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 டேன். தஞ்சாவூர் சென்றேன். செலவுக்குத் தேவையூணு பணத் துடன் சென்னேக்கு வங்தேன். இங்கே வ்ந்த்ால் ர்ாஜத்தின் தகவல் இப்படி-” என்று நிறுத்தினர் சுந்தரேசன். - or 2, #23 so 38. "ஐயோ ராஜம்! பாஸ்கரன் பெருமூச் செறிந்தான். பிறகு சொன்னன், 'மற்ற விஷயங்கள் எல்லாம் ஒரு புறம் இருக்க, இந்த ரமணி யைப் பற்றின பிரச்னேதான் ப்ெரும் பிரச்னையாக இருக்கிறது.” * ஒரு பிரச்னேயும் இல்லை பாஸ்கரா அவன் வேலூர்க் சிறையிலே இருக்கிருன். விரைவில் அவனுக்கு விடுதலை." கஅவன் இந்த சுலோசவிைல்ைதான் ஆண்ணு இத்தன. காளும் அகியாயமாகக் கெட்டுக் குட்டிச்சுல்ராய்ப் போய்விட் டான்' என்று அக்கலாய்த்தான் பாஸ்கரன். k சுலோசன இல்லா விட்டால் இன்னும் யாராவது. ஒருவரைக் குறைகூறிப் பயன் இல்லே அப்பா. எல்லாம் விதி செய்யும் கூற்று. அவ்வளவுதான்.” - "சமீபத்து விவரம் ஒன்றும் உம்களுக்குத் தெரியாதே அண்.`ಿ φ» * * - - - - எதைப் பற்றிக் கேட்கிருய்?” ராஜத்திற்குக் குழந்தை பிறக்கப் போகிறது.' என்ன?...' . . . . . . - திடுக்கிட்டுப் போகக் கூடிய விஷயங்தான், விதியின் கூற்று என்றீர்களே, அதில்ே சேர்ந்ததுதான். இதுவும். திடீரென்று ஒருநாள் ரமணி பூரீகிவாசனத் தேடிக் கொண்டு அவன் ஜாகைக்கு ஒடினுைம்-” . . . , - . இப்படி ஆரம்பித்து ரமணியும் ராஜமும் சந்தித்த விவரம் பூராவையும் பாடம்போல ஒப்புவித்தான் பாஸ்கரன். அதையெல். ல்ாம் கேட்கக் கேட்கச் சந்தோசனின் உள்ளத்திலே துயரம் கெரிக் தளித்தது. அதன் விளைவாகக் கண்களில் ர்ே கின்றங்கு வழிந்தது. அனேத்தையும் கேட்டபின் பெருமூச்செறிந்தார்: கனடி.சியில், ஹூம்' எப்படி வாழ வேண்டிய குழந்தைதள் எப்டிழ்ெல்லாக் தான் சீரழிகின்றன' என்ருர், இருவரும் சற்றுநேரம் மெளன். மாக இருந்தனர். பிற்கு பாஸ்கரன் கேட்டான்: -- - -

  • தாம் இங்கே கின்று கொண்டிருப்பானேன்?

எங்கே போகவேண்டும் என்கிருப்' , ' என் அமைக்குப் போகலாமே அண்ணு' و با ** ;ن ^