பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 குழம்பிய உள்ளத்துடனேயே நீநிவாசன் வீட்டிற்குச்சென்றன். வீடு பூட்டிக் கிடந்தது. அவன் சந்தேகம் வலுப்பெற்றது. அக்கம் பக்கம் உள்ளவர்களே விசாரித்தான். எல்லோரும் பூநீநிவானே முதல் நாள் காலேயில் பார்த்தேன், சாயங்காலம் பார்த்தேன் என் றெல்லாம் சொன்னர்களே தவிர ஒருவராவது அன்றைப் பொழு தில் அவனைப் பார்த்ததாகச் சொல்லவில்லே. பாஸ்கானின் அது மானத்திற்கு அதுசர்ணயாக இருந்தது அந்தச் செய்தி. மனேவி ஊரில் இல்லாத கிலேயில் ஒருவன் ஒரு நாள் முழுதும் வீட்டைப் பூட்டிப் போட்டுவிட்டு வெளியிலே சுற்றுவது சர்வ சகஜமான காரியம் என்று அவனுக்குத் தோன்றிலுைம் அப்போதைக்கு அந்த கிலேயைச் சகஜமாக ஏற்றுக்கொள்ள மறுத்தது அவன் உள்ளம். ஒரு சமயம் மன்னியை அழைத்துவரப் புகலூருக்குப் போயிருப்பானே என்று நினைத்தான். அற்ப சந்தேகத்தை வைத் துக்கொண்டு புகலூருக்கு ஒடுவதா ? என்றெல்லாம் சிந்தித்தான். அப்போது தடதட வென்று வேகமாக ஒரு குதியை வண்டி வந்து அங்கே கின்றது. அதிலிருந்து ருக்மிணி இறங்கிள்ை. பாஸ்கரனேக் கண்டதும், அண்ணு இருக்கிறாா' என்ருள். அண்ணுவைக் காணுேம். கதவு பூட்டிக் கிடக்கிறது' என்ருன் பாஸ்கரன்.

  • எங்கேயாவது போயிருப்பார். வந்து விடுவார். சற்று இருங்கள், பக்கத்து வீட்டிலே சாவி இருக்கும். இதோ வாங்கி வருகிறேன்' என்று போள்ை. வைத்ததை எடுத்து வருவதுபோல சாவியை வாங்கிக்கொண்டு வந்தாள் ஆல்ை அங்கே உள்ளவர்கள் அவளே வளைத்துக்கொண்டு அவள்த்ாய் காலமானதைப்பற்றி யும், என்ன உடம்பு, எப்படி இறந்தாள், கிரியைகள் எல்லாம் சரிவர நடந்தேறினவா என்பவற்றைப்பற்றியும் விசாரிக்க ஆரம்பித்தார்கள். ருக்மிணி அவர்களுக்குச் சுருக்கமாகப்பதில் சொல்லிவிட்டு, பாஸ்கரனும் சாமான்களும் தெருத் கிண்ணே .யிலே இருப்பதாகவும், கதவைத் திறந்து செய்ய வேண்டி ஏற்பாடுகளேச் செய்துவிட்டு வருவதாகவும் கூறிவிட்டு வந்தாள். கதவைத் திறந்து சாமான்களைக் கொண்டு போய் உள்ளே வைத் தாள். இதற்குள் ருக்மிணியின் வருகையை அறிந்த அக்கம் பக்கம் உள்ள பெண்மணிகள் அங்கே வந்து விட்டார்கள். பெண்கள் கடட் டம் பெருத்ததும் பாஸ்கான் மறைவிடம் தேடவேண்டியது அவசிய மாகி விட்டது. நல்ல வேளையாக பூரீநிவாசனின் அறை பூட்டப் படவில்லை. எனவே பாஸ்கரன் அங்கே சென்று நாற்காலியிலே உட்கார்ந்து கொண்டான். அவன் சரீரங்தான் நாற்காலியிலே இருந்ததே தவிர மனசு எங்கெல்லாமோ சுற்றி அலேந்தது. ராஜம் எங்கே சென்று எத்தகைய விபத்திலே சிக்கிக்கொண்டு புழுவாய்த் துடிக்கிறளோ என்பதைப் பற்றியே அவன் உள்ளம் எண்ண மிட்டது. கொல்ேக்கும் அஞ்சாத படுபாவி ஒருவனிடம் ஓர் அபல்ே