பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 "நான் ஒன்றும் வருத்தப்பட்டுக் கொள்ளவில்லையே!. ஆமாம், உனக்கு மனசு சரியில்லாமல் இப்போது என்ன வந்து விட்டது? முழுசாக இன்னும் ஒர் இலேகூடத் தளிர்க்கவில்ல்ே உன் வாழ்க்கையில். அகிற்குள்." . . வாழ்க்கையாவது, தளிராவது, மண்ணுங் கட்டியாவது ?" உம, என் மனசு இருக்கும் கிலேமையை விவரிப்பது என்ருல் காளும் போதாது. எல்லாம் சாவகாசமாகப் பேசிக்கொள்வோம்: பூரீநிவாசனை நீ எங்கே எப்பொழுது பார்த்தாய்? - 'முந்தாநாள் சென்டிால் ஸ்டேஷனில் பார்த்தேன.” "எங்கு போவதாகச் சொன்னன்.அவன்? 'பார்த்துப் பேசிக்கொண்டிருக்கவில்லை. நான் என்னுடைய சகோதரி புருஷரை அழைக்கப்போயிருந்தேன். அப்போது புறப் படத் தயாராக இருந்த ரெயிலில் அவன் உட்கார்ந்திருப்பதைத் தொல்விலிருந்து பார்த்தேன். அவ்வளவு தான்.' ஒகோ!......முத்தாநாள் இரவா?’ ஆம். ஏன்? பம்பாய் போகப் போவதாக எனக்குத் தகவல் அனுப்பி. பினன். ஆனல் எப்போது என்று குறிப்பிடவில்லை. அதனுல் கான் சற்று அசட்டையாக இருந்துவிட்டேன். சரி, இரண்டு நாட்களில் வந்து விடுவான். பார்த்துக்கொண்டால் போகிறது' விஷயத்தை வெளிக் காட்டிக் கொள்ளக்கூடாது என்பதற் காக மூடி மூடிப் பேசினது மட்டும் அல்ல; உள்ளத்தின் கொங், தளிப்பை முகம் காட்டிக்கொடுத்து விடப்போகிறதே என்று முக பாவத்தையும் சரியாக வைத்துக்கொள்ள வெகு பிரயாசைப்பட் டான் பாஸ்கரன். சரி, நான் வாட்டுமா?" என்று நண்பனே முந்திக்கொண்டான். மிகவும் நல்லதாயிற்று என்று அவனுக்கு விடை கொடுத்தான் பாஸ்கரன். இருவரும் பிரிந்தனர். - சிறிது தூரம் சென்றபின், அடடா !” என்று கையைச் சொடுக்கிக் கொண்டான் பாஸ்கரன். பூநீகிவாசைேடு ராஜமும் இருந்தாளா என்று கேட்கத் தவறிவிட்டேனே! என்று ஆயா சப் பட்டான். பிறகு, ஆல்ை அதை எப்படிக் கேட்பது? கேட் டால் அவன் என்ன கினேப்பான் ? அவைேடு ராஜக்தைப் பார்த் திருந்தால் அவளுகவே சொல்லி இருப்பானே. கேட்காதவரை யில் உத்தமம் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டான். தொடர்ந்து பல எண்ணத் திவல்ேகள். அறைக்குச் சென்று பணத்தைத் தயார் செய்துகொண்டு பம்பாய்க்குப் பயணமானன்.