பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 வண்டியிலே தனியாகச் செல்வதில் ஏதோ ஒர் அபாயம் இருக் கிறது என்ற எண்ணம் என் மனத்தில் எழுந்து வேர் ஊன்றிவிட் டதால் எப்படியாவது அவளேச் சந்தித்துக் காப்பாற்றவேண்டும் என்கிற ஒரே கினேவு காரணமாக அசுர பலத்தைப் பெற்றவகை மேலும் மேலும் ஒடிக்கொண்டே இருந்தேன். 'என்னதான் மனத்திலே வேகம் இருந்தாலும் சீரீரம் செய லுக்கு இடங்தர வேண்டாமா? வரவர ஓட்டத்தின் வேகம் குறைக் தது. அந்த கிலேயிலே வண்டிகள் சில கண்ணில் பட்டன. ஆனல் அவை சவாரியோடு செல்வனவாயிருந்தன. கடைசியில் ஒரு காலி வண்டியைக் கண்டேன். ஆயினும் என்ன பயன்? அவன் எனக் குச் சவாரி வர இனங்கவில்லை. கெஞ்சினேன்; பயன் இல்லை. ஒன்று செய்திருந்தால் அவன் கட்டாயம் இணங்கி இருப்பான். ரூபாயைக் கண்ணிலே காட்டி இருந்தால் அவனுக்கு கம்பிக்கை ஏற்பட்டிருக்கும் அப்போது என் கையிலே காலணுக்கடட இல்லே. எல்லாம் நான் தங்கி இருந்த இடத்திலே இருந்தது. என் கையிலே பணம் இல்லை; வண்டிக்காரனுக்கும் என் மீது நம்பிக்கை இல்ல்ே, அநாவசியமாகச் சில கிமிஷங்கள் வீணுயினவே என்று மீண்டும் நான் ஒட்டத்தைத் தொடர்ந்தேன். ஆல்ை என்ன பிர யோஜனம்? நான் ஸ்டேஷனேச் சமீபிக்கும்போது ராஜத்தை ஏற் றிச் சென்ற வண்டிக்காான் எதிரே வெறும் வண்டியை ஒட்டிக் டிக்கொண்டு திரும்பி வந்துகொண்டிருந்தான். குழி விழுந்த கண் களேயும் வெளேரென்று நீண்டு வளர்ந்த தாடியையும் நெடிய சரீ ரத்தையும் உடைய அந்தச் சாயபு ராஜத்தை ஏற்றிக்கொண்டு செல்லும்போது முன்புறத்திலிருந்து இரண்டு மூன்று முறை பின் புறம் கிரும்பிப் பார்த்தபோது வண்டியையே குறிப்பாகப் பார்த் துக்கொண்டிருந்த என் பார்வையிலே அவன் முகம் பட்டதால் ஒரளவு அவன் அடையாளத்தை என்னல் புரிந்துகொள்ள முடிங் தது. ஆவலோடு அவனே நெருங்கி விசாரித்தேன். அவன் சற்று நல்லவஞ்கவே இருந்தான். அந்த அம்மா பம்பாய் போருங்க” என்ருன். பறந்தடித்துக்கொண்டு நான் ஸ்டேஷனுக்கு ஒடி னேன். அப்போது அடுத்தடுத்து இரண்டு வண்டிகள் ஸ்டேஷ னிலிருந்து கிளம்பிச் சென்றன. அவற்றில் ஒன்று பாம்பே எக்ஸ் பிரஸ் என்று தெரிந்துகொண்டேன். அவ்வளவுதான். என் காடி விழுந்து போயிற்று. சிறிது நேரம் செயலற்று கின்றிருந்தேன். திடீர் என்று ஒரு சபலம்: ராஜம் சென்டிால் ஸ்டேஷ&ன அடைந்துவிட்டதென்னவோ கிச்சயம். இருந்தும் வண்டிக்காரன் சொன்னதுபோல் அவள் பம்பாய்க்குச் செல்லாமலும் இருக்கக் கூடும்.அல்லவா?ராஜம்அவனிடம்வேண்டுமென்றேபொய்சொல்லி இருக்கலாம். அல்லது அவள் வேறு ஏதாவது ஒர்மரின்பெயரைச்