பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 சொன்னதை வண்டிக்காரன் தவருகக் காகிலே வாங்கிக்கொண் டிருக்கலாம்...' இப்படி எல்லாம் எண்ணங்கள் ஒடினதும் கடேஷ் னேச் சுற்றி வட்டமிட ஆரம்பித்தேன். மூலே, முடுக்கு, சந்து. பொத்து ஒரிடம் பாக்கி விடாமல் தேடிப் பார்த்தேன். ராஜம் கண் கரில் படவில்லே. இது வீண் முயற்சி என்ற முடிவோடு அங் கிருந்து கிகாம்பினேன். அவள் தங்கி இருந்த வீட்டில் போய் விசாரித்தபோது உனக்குச் சொன்ன பதிலேயேதான் அவர்கள் எனக்கும் சொன்னர்கள். உடனே உன் அறைக்குச் சென்றேன். அது பூட்டிக் கிடந்தது. ஆதிகிவாசன் வீட்டுக்கும் சென்றேன். அதுவுக்கான் பூட்டிக் கிடந்தது. சோர்ந்த உள்ளத்தோடு ஒரு யோசனேயும் தோன்ருமல் நான் தங்கியிருந்த இடத்தை அடைந்தேன். கடைசியில் ஒரு குறிப்பும் இன்றி இங்கே வந்து 3ಕ್ T. ಬ್ರ್-ನಿಕೆ எபபடி இந்த இடத்திற்கு ఇర్ త్ర ది வாசனப் பார்த்துத் திகைத்து நின்ருயோ அதே போலத்திான் கானும் இக்கே வத்து சேர்க்தேன்” என்று கூறி முடித்த சுந்த ரேசன், இந்தக்கடிதத்திலே உள்ள விலாசத்திற்குப் போய்ப்பார்த் தாயா நீ?" என்று கேட்டார். பாகரன் கடந்ததைக் கூறினன். எனக்கு ஒரு சமாதானம் ஏற்படுகிறது. பா.கா. , 'என்ன அது ?" *- - "இந்தக் கடிதத்திலிருந்தும், நடைபெற்ற காரியங்களிலிருக் தும், இது பூரீகிவாசன் சகி என்றுதான் தெளிவாக்த் தெரிகிறது. தகுந்த முன்னேற்பாடுகளுடன்தான் இதைக் செய்திருக்கிருன். ஆனுல் அவன் எண்ணம் கிைகடடவில்லே.' "அது எப்படிச் சொல்கிறீர்கள்?’ - ஆமாம். அவன் விரித்த வலையிலே தவறி வீழ்ந்துவிட்ட வள், தன்னேயும் அறியாமலே வலையினின்றும் தப்பியிருக்கிருள். இது என் அதுமானம்.” - "அவள் பின்னே எங்கேதான் சென்றிருப்பாள்?" ஒன்று,சென்டிரல்கடேஷனிலிருந்தே கிரும்பிப்போயிருக்க வேண்டும். அப்படிப்போயிருந்தால் எப்படியும் தன் அறையை அடைந்திருப்பாள். நீயும் கானும் போனபோது அங்கே அவள் இல்லை. ஆகவே அப்படி இருக்க முடியாது..." என் அண்ணு? ஒரு வேளே நாம் இருவரும் போய்த் தேடி வந்த பிறகு அவள் தன் அறைக்கு வந்திருக்கக்கட்டும் அல்லவா ?: :அதுவும் சரிதான். அப்படியும் இருக்கக் கூடும். காம் வீணே இங்கே கிடந்து தவித்துக்கொண்டிருக்க அவள் சுகமாகத், தன் அறையிலே இருக்கலாம்.' சரி. அப்புறம்?”