பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 "அவள் அவ்விடத்திற்கு வந்த பின்பு ப்திவாசனின் சூழ்ச்சி யைத் தெரிந்துகொண்டும் தப்பித்து இருக்கலாம். ஆனுல் இந்தச் சமுத்திரத்திலே அவளை எங்கே என்று தேடுவது ?" 'இப்பொழுது என்ன செய்கிறது அண்ணு?” உடனே கிளம்பிச் சென்னைக்குப் போ. கரன் ப்கி வாசன் வாடகைக்குத் திட்டம் செய்திருக்கிற அறையைக் காவல் காத்துக் கொண்டிருக்கிறேன். அங்கே ஏதாவது தகவல் கிடைத் தால் நீ எனக்கு அந்த வீட்டு விலாசமிட்டுத் தந்தி கொடு. இங்கே ஏதாவது புலன் கிடைத்தாலும் நான் உனக்குத் தந்தி கொடுக்கி றேன். தெய்வம் விட்ட வழி ஆகட்டும். என்ன ? சரிதானே ? ஒன்பதே முக்காலுக்கு ரெயில். ஆகாசத்தை முடித்துக் கொண்டு கிளம்பு. நான் ரீகிவாசனின் அறைக்குச்செல்கிறேன்" இரு புறமும் நீண்ட பெருமூச்சு. மெளனமாக இருவரும் பிரிந்து வேறு வேறு வழிகளில் நடையைத் தொடர்ந்தனர். வேடன் வலையில் மாடப் புரு முயற்சிக்குத் தக்க பலன் வேண்டுமானுல் இல்லேயே தவிர பாஸ்கரனின் ஊகத்திலும் முயற்சியிலும் இம்மியும் பிசகு இல்லே. ராஜத்தைக் காணுேம் என்றதும் அவன் சந்தேகம் சட்டென்று பூநீநிவாசனிடம் சென்றது. உடனடியாக நடவடிக்கைகளில் இறன் கின்ை. காரியம் என்னவோ கண்ணும்பூச்சி விளையாடுகிற மாதிரி ஆகிவிட்டது. ஆயினும் பாகரன் பூரீநிவாசன் பேரில் சந்தேகம் கொண்டதில் தவறு இல்லை. நூற்றுக்கு நூறு அவன் கினேத்தது சரிதான். ராஜத்தின் மறைவுக்கு க.கிவாசனே காரணம். மனிதனுகப் பிறந்து வளந்தும், படித்துப் பட்டம் பெற்றும், மேன் மையான உத்தியோகம் வகித்தும், உத்தமியான மனேவிக் குக் கணவன் ஆகிக் குடும்பத்திலே ஈடுபாடு கொண்டிருந்தும் கேவலமான கினேவுக்கு அடிமையாகி மிருக த்திலும் கீழ்த்தரமான கடவடிக்கைகளில் ஈடுபட்டு விட்ட வகிவாசனின் புத்தி ராஜத்தினி டம் பெற்ற தோல்வியால் மேலும் மேலும் கீழ்த்தரமான பாதை யையே நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. ஏற்கனவே வெறும் சபலத்தோடு மட்டும் இருந்த மனசு தோல்வியில்ை ஏற்பட். ஆத் திரம் காரணமாகப் புது வெறியும் ஆவேசமும் கொண்டு துடி யாய்த் துடித்துக் கொண்டிருந்தது. உடல், பொருள், ஆவி அனைத்தையும் பணயம் வைத்தாவது ராஜத்தை அடைந்தே இரு ஒது என்று சங்கல்பம் கொண்டான். ஒன்று அவளே அடைய வேண்டும்; அல்லது அவளே ஒழித்துக்கட்டி விடவேண்டும்.இதுவே அவன் வேகம். அதற்கான வழிகளில் அவன் முயன்று கொண்