பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i44 டிருந்தபோது பாகரன் வேறு குறுக்கிட ஆரம்பித்தான். அவன் மனம் பின்னும் வேகங் கொண்டது. இதற்கு என்ன செய்யலாம் என்று இரவு பகலாக யோசித்த வண்ணம் இருந்தான். கடைசி யில் ஒரே ஒரு வழி புலப்பட்டது. அதைப் பற்றிப் பன்முறை ஆழ்ந்து யோசித்து முடிவில் அதுவே சரியான வழி என்ற உறுதி ன்ய்ப் பெற்றன். ராஜத்தைச் சென்னேயிலிருந்து கிளப்பிக் கொண்டுபோய் விடுவது என்பதுதான் அந்தச் சிறந்த யோசனை. இப்படித் தீர்மானித்ததும் எந்த கருக்கு அழைத்துச் செல்ல லாம் என்று வெகுவாக யோசித்தான். ஒவ்வோர் கராக கினைத் துப் பார்த்தான். ஒர் கரும் அவன் திட்டத்திற்கு ஒத்து வா வில்லை. கடைசியாகப் பம்பாய்தான் தகுந்த இடம் என்ற முடி வுக்கு வந்தான். கர் தீர்மானம் ஆகிவிட்டது. அப்புறம் காரியத்தை அமலுக்குக் கொண்டு வரும் மார்க்கம்? மறுபடியும் அதைப்பற் றின தீவிரமான சிந்தன. நண்பன் ராதாகிருஷ்ணனிள் நினேவு வந்தது. வெளுத்ததை யெல்லாம் பால் என்று கினேக்கும் சுபா வம் உடைய அவனே ஏமாற்றிக் காரியத்தைச் சாதித்துக் கொள் வது அத்தனே பிரமாதமான தல்ல என்ற தைரியம் பிறக்கவே உடனே அவனுக்குக் கடிதம் எழுதினன். இந்தச் சந்தர்ப்பத்திலே புகலூரிலிருந்து ருக்மிணி கடிதம் எழுதினுள், தான் கிளம்பி வருவதாக, ம்கிவாசனுக்கு அந்தக் கடிதம் வேம்பாய்க் கசந்தது. .ேஇப்போது இங்கே வரவேண் டாம் என்று விவரம் வுரிபாமல் ஒரு பதில் கடிதத்தை அவளுக்கு எழுதி விட்டுத் தன் போக்கிலே அலுவல்களைக் கவனித்தான் அவன். பக்கத்து வீட்டுக்காரரிடம் ஆபீஸ்காரியமாகத் தான் இரண்டு நாட்களில் வெளியூர் செல்லும்படி இருக்கும் என்று சொல்வி வைத்தான். ராஜத்திற்கு ஒரு கடிதமும், பணமும் அனுப்பினன். கடிதம் ரமணி எழுதுவதுபோல; 'அன்புள்ள ராஜத்திற்கு, - நான் முந்தா நாள் சிறையிலிருந்து விடுதலை பெற்றேன். மனசார நான் ஒரு தவறும் செய்யவில்லே. சகிகாார் சிலர் சூழ்ச்சி யால் எனக்கு இந்தச் சிறைவாசம் கட்டிற்று. அந்த விவரங்களே யெல்லாம் நேரிலேதான் கூற வேண்டுமே தவிரக் கடிதத்தில் விவ ரித்தல் சாத்தியம் இல்லே. இப்போது இந்தக் கடிதத்திலே குறிப் பாக இதை ஏதுக்காக எழுதினேன் என்ருல், கணவன் கெட்ட வன். ஏதேரி பெரிய தவற்றை இழைத்து விட்டுத் தண்டனே பெற்றுச் சிறைக்குச் சென்றிருக்கிருன்’ என்று எண்ணிக் கொண்டிருக்கக் கூடும். அப்படி இருந்தால் நீ அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். உள் மனப் பாண்பை நான் நன்கு அறிவேன். அவசரப் பட்டு அப்ப டி யெல்