பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 லாம் எண்ணி விட மாட்டாய் என்பது எனக்குத் தெரியும். இருப் பினும் விஷயத்தை விளக்க வேண்டியது என் கடமை அல்லவா ? முந்தின ஜன்மாவில் செய்திருந்த மதத்தான புண்ணியத்தால் சகல அம்சங்களிலும் சிறப்புடைய் உன்னே மனேவியாக அடைக் தும் விதி வசத்தால் இந் நாள் வரையில்கடடி வாழும் பாக்கியம் கிட்டாமலே போய் விட்டது. விதி என் மகியை மறைத்து விட் டது. இப்போதுதான் தெளிவு பெற்றேன். போனதெல்லாம் போக இனியேனும் காம் ஒன்று சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன். உனக்கும் அந்த ஆசை கிரம்ப உண்டு என்பது எனக்கு கள்கு தெரியும். ஆல்ை இனி தான் சென்னைப் பிராந்தியத்திலே தல் காட்டுவதற்கு இல்லை. தலை காட்டினுல் பிரமாதமான ஆபத்து ஏற்படும் என்பதல்ை அல்ல; பல பேர் முன்னிலையில் மிகக் கெளமாக நடமாடிவிட்டு இப்போது பழைய மனிதர்கள் எதிரில் தண்டனே அநுபவித்தவன் என்கிற முறையிலே எப்படி வளைய வருவது? மேலும் பிரமாதமான ஆபத்து எதுவும் ஏற்படாது என்பதைத்தான் எப்படித் தீர்மானிக்க முடியும் ? பழைய விரோதி கள் எந்த கிமிஷமும் எந்தச் சூழ்ச்சியையும் செய்யக் கூடும் அல்லவா ? இத்தனே நாள் கழித்து ஒன்று படும் நாம் மீண்டும் சூழ்ச்சியிலே சிக்கிப் பிரிந்து வருந்துவதில் பயன் என்ன? ஆகவே இதையெல்லாம் உத்தேசித்து நான் ஒரு முடிவுக்கு வந்தேன். வெளியூருக்குப் போய் விடுவது என்பதுதான் அந்த முடிவு. அதற்கு ஏற்ற இடம் பம்பாய்தான்.எனவே நாம் பம்பாய் சென்று வசிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டேன். இதை நீயும் சந்தோஷத்தோடு ஒப்புக் கொள்வாய் என்று நம்புகிறேன்.ஆனல் நீ ஒரு விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். அதாவது நீ என்ைேடு கூடிவாழப் போவதோ, பம் பாய் செல்வதோ ஏன்-என்னிடமிருந்து இந்தக் கடிதம் வந்தது கூட யாருக்கும் தெரியக் கூடாது. பாஸ்கரனுக்குக் கூடத் தெரி யக்கூடாது. அத்தனே சாதுரியமாக நீ கடந்து கொள்ள வேண் டும். பாஸ்கரன் மிகவும் நல்லவயிைற்றே; அவனுக்குத் தெரிக் கால் என்ன என்று நீ கேட்கலாம். அவன் மிகவும் நல்லவன் என்பதை கானும் ஒப்புக் கொள்கிறேன். அவனது கல்லெண் ணமே, அவனுக்கு நம்மிடம் உள்ள அளவு கடந்த பாசமே எனக்கு ஆபத்தாய் முடியும். நல்லதைச் செய்வதாக கினைத்து அவன் ஏதாவது செய்ய முன் வருவான். அது நமக்குக் கண்டிப் பாகத் தீமையாக முடியும். ஆகவே அவனுக்கு விவரம் லெரியக் கூடாது. பின்னல் தெரிவிக்க வேண்டிய சந்தர்ப்பம் எனக்குத் 3. அப்போது நானே தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே நீ இது விஷயத்தில் மிகவும் புத்திசாவித்தனமாக கடந்து கொள் வாய் என எதிர் பார்க்கிறேன். 10