பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 லட்சுமி. இதல்ை சிறுவயதிலேயே அவர்கள் தம்மைத் தம்பதிகளா கப் பாவித்துக்கொள்ளத் தலைப்பட்டனர். ரமணி மேற்படிப்பை முன்னிட்டுக் கிராமத்தை விட்டுச் சென்னைக்குச் சென்றன். சுலோசவுைம் சென்னேயில் உள்ள தன் சிற்றப்பாவின் வீட்டிலே இருந்துகொண்டு படித்தாள். அப்போது இருவரும் அடிக்கடி சந்திக்கவும் சல்லாயிக்கவும் பல சந்தர்ப்பங் கள் கிடைத்தன. அவர்கள் தங்கள் மனக்கோட்டையைத் தங்கு தடையின்றிக் ஒட்டிக்கொண்டே போனுர்கள். - இங்கிலையில் கிடீரென்று ஒரு நாள் சுந்தரேசனிடமிருந்து பூரீநிவாசனுக்குத் தந்தியொன்று வந்தது. எல்லோரையும் அழைத்துக்கொண்டு உடனே கிராமத்திற்கு வரும்படி அதில்: குறிப்பிட்டிருந்தது, எல்லோரும் சென்றர்கள். அங்கே கல்யாண ஏற்பாடுகள் அமளிப்பட்டன. எல்லோரும் மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள். இரண்டு ஜீவன்கள் மட்டும் துயரம் நிறைந்த, -முகத்துடன் நடமாடிக் கொண்டிருந்தன. ஒன்று லட்சுமி மற். "ருென்று ரமணி. கல்யாணப் பேச்சு ஆரம்பமான்துமே : .சுந்தரேசனிடம் முரண்டிக்கொள்ள ஆரம்பித்தாள். கேரின் 黎 தன் உள்ளக் கிடக்கையை வெளியிடாமல்மறைமுகமாக எவ்வளவு துரம் ஆட்சேபிக்க முடியுமோ அவ்வளவு தூரம் ஆட்சேபித்தாள். சுந்தரேசன் அவளேயேர் அவள் வார்த்தைகளையோ லட்சியம் செய்யவேயில்லே. அள்ளிச் செலவிடப் பணமும், இட்ட வேலை களைச் செய்து முடிக்கப் போதிய ஆசாமிகளும் இருக்க, எண்ணிய காரியத்தை நிறைவேற்ற அவருக்கு லட்சுமி போன்றவர்களின் தயவு எதற்கு - *. தரேசனிடம் தோல்வி அடைந்த லட்சுமி வீட்டுக் காரியம் லிேயிடாமல் ஒதுப்புறமாக் இருந்த வண்ணம் முணு ரடிகுந்தாள். ரமணி வந்ததும் அவனிடம் சென்று அவன் தல்ைகால் புரியாமல் துள்ளிக் குதித் கன்கர்ஜித்தார். அவன் ஓடிவிடுகிறேன். என்ருன். காவல் போட்டார். ரம்னி கல்யாண மாப்பிள்ளே இனுல்.கர்வல் கைதியாக, கூண்டில் அடைபட்ட சிங்கம் ஒர் அறையில் அடைந்து கிடந்தான். - குறித்த முகடர்த்தத்தில் ராஜத்திற்கும் சமணிக்கும் கிருமணம் நடந்தேறிற்று. - - ரமணியின் மனகிலே அவன் முகபாவத்தினுல் வெளி கணிதர்களுக்கு ஓரளவு தெளிவாயிற்று. ஆனல் விவரம் எதுவும் எவருக்கும் தெரியாது. ஏதோ கோபம் என்றுதான் எல்லோரும்