பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 இத்துடன் வரும் ருபாயை ஜாக்கிாதையாக வைத்துக் கொள், பம்பாய்க்குரிய டிக்கெட்டும் அடக்கம் செய்திருக்கிறேன். நாளேக் காலையில் ஒரு வண்டியில் அமர்த்து சென்டிால் ஸ்டேஷனே அடைக்து ரெயிலில் ஏறிப் பம்பாய் வங்து சேர். நான் உன்னே பம்பாய் ஸ்டேஷனிலே சந்தித்து அழைத்துச் செல்வேன். எவ்விதத்திலாவது இந்த ஏற்பாடு உனக்குப் பிடிக்கவில்லை என்ருல் கான் உன்னே வற்புறுத்தத் தயாராக இல்லை. ஆனல் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நீ தீர்மானித்துக் கொள்ளலாம். இந்தச் சந்தர்ப்பம் கப்பினல் அப்புறம் t என்கேயோ நான் எங்கேயோ ! மீண்டும் ஒன்று கூடுவது என்பது இல்லை. உன் அன்பன், ரமணி." வாழ்வை எதிர் பார்த்துக் காலமெல்லாம் காத்துக் கிடந்த வள் ராஜம். திடீரென்று ஒரு நாள் தோன்றி உறவாடிய கணவ னிடம் தன்னே ஒப்படைத்தவள். அதன் அறிகுறியாகக் கருவிலே கணவனின் பிர்திநிதி. இந்த விஷயமோ மூன்ரும் பேருக்குத் தெரியாது. அதனல் பல அவச் சொற்கள். இப்படிப் பட்ட நிலை யில் அவள் எப்படிக் கணவனின் கட்டளையையும் கூட்டுறவையும் மறுப்பாள்? ஆனல் இது கணவனின் கடிதம் அல்லவே, அவனது கட்டளை அல்லவே என்ருல் அது அவளுக்கு எப்படித் தெரியும் ? வி. தி Lಣಗಿತ್ತಿರ್ಶ கடிதம் என்றே அவள் சுலபமாக நம்பி விட்டாள். மறுகர்ள் அதிகாலையில் தன்னுடைய புடைவை, ரவிக்கை முதலிய வற்றை மட்டும் ஒரு பையிலே திணித்து எடுத்துக் கொண்டு அறைக் கதவைப் பூட்டி சாவியை வீட்டுக்காரர்கள் வசம் ஒப்ப டைத்து விட்டுக் கிளம்பினுள். அவர்கள் எங்கே போகிருய். என்று கேட்கவில்லை. அவளும் ஒன்றும் சொல்லவில்லே. சிறிது தூரத்தில் இருந்த ஜட்கா ஸ்டாண்டுக்குச் சென்று சென்டி ால் ஸ்டேஷனுக்கு ஒரு வண்டி அமர்த்திக் கொண்டு அதில் ஏறிச் சென்ருள். அவள் ஸ்டேஷனே அடைந்த போது அங்கே இரண்டு ரெயில்கள் ஏக காலத்திலே புறப்படத் தயாராக கின்று' கொண்டிருந்தன. ஒருவரிடம், பம்பாய் செல்லும் வண்டி எது?” என்று கேட்டாள். அவர், “அதோ கிற்கிறதே, அதுதான் ! ஆயிற்று, புறப்படுகிற சமயம்தான். - சிக்கிரம் ஒடு அம்மா ஒடு ஒடு' என்றர். அவ்வளவுதான்; கலேகால் புரியாமல் ஒட்டமாக ஒடினுள் அவள். அவளுடைய அதிருஷ்டத்திற்கு ஏற்றபடி பிளாட் பாரம் கேட்டிலே கின்றிருந்த ரெயில்வே உத்தியோகஸ்தர் அந்தச் சமயம் பார்த்து அவருடைய முக்கிய நண்பர் ஒருவரிடம் சொந்த விஷயமாக ஏதோ வெகு சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக் தார். போதாக்குறைக்கு வேறு பக்கமாகவும் அவர் திரும்பிக் கொண்டிருந்தார். அந்தச் சந்தர்ப்பத்திலே விடுவிடு என்று நட்ந்து