பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 பிளாட்டாரத்தை அடைந்து புறப்பட்டுக் கொண்டிருந்த ரெயி லில் ஏறிவிட்டாள்.ராஜம். உடனே ரெயிலும் கிளம்பி விட்டது. இன்பமும் துன்பமும் கலந்த குழப்பமான கிலேயில் இருக்த அவள், அப்பாடா!” என்று பெருமூச்சு விட்டாள். உடனே ஆவள் மனக் கண் முன் பல தற்பனைச் சம்பவங்கள் கிழலாடத் தொடங்கின. ரமணியின் சந்திப்பு, மகிழ்ச்சிகரமான வரவேற்பு கிம்மதியும் குதுனகலமும் கிறைந்த குடும்ப வாழ்க்கை, புத்திாப், பேறு-இத்தியாகி. வண்டி ஒடிற்று. ஒடிக் கொண்டே இருந்தது. அவளுக்குப் பசி, தாகம் ஒன்றுமே இல்லை. உள்ளத்தின் கிறைவுதான் அத்ற் குக் காரணம். அந்த நிறைவில்ே உள்ளது இன்பம்ா துன்பமா? அது அவளுக்கே புரியவில்லே, கேரம் செல்லச் செல்ல உடல் அயர்வினுல் அப்படியே கண்ணயர்க்து போனுள். வெகு கோத்திற் குப் பின் எழுந்து உட்கார்ந்தாள். "இந்த ரெயில் பாம்பாய்க்கு எப்போது போய்ச் சேரும்?” எதிரே இருந்த ஒருவரைப் பார்த்து இப்படிக் கேட்டாள் ராஜம். அவர் கிடுக்கிட்டு, 'அட்டா இது பாம்பாய் செல்லும் ரெயில் இல்லேயே அம்மா!' என்ருர், 43. மார்க்கத்தில் s,579ಅ ೯9L 83-yನ ದಿF9 ಡಿಸrpತ, 'rಈಪ್ செய்வது என்று புரியாக கிலேயிலே தத்தளித்துக்கொண்டிருந்த ாாஜம் பரபரப்புடன் வண்டியை விட்டு இறங்கினுள். அவள் இறக் கினவுடனேயே ரெயில் புறப்பட்டுவிட்டது. அங்கே இறங்கியவர்கள் ராஜத்தைத் தவிர மூன்றே பேர்கள் தாம் - ஒரு கிழவர் ஒரு குடியானவன், அவனுடைய ஏழு வய துப் பையன். பிாமை பிடித்த கிலேயில் ராஜம் கின்றுகொண்டி ருக்கிற போதே அவர்கள் டிக்கெட்டைக் கொடுத்துவிட்டு மூட்டை முடிச்சுகளுடன் ஸ்டேஷனேக் கடந்து வெளியேறினர். ஆகா! என்ன தவறு செய்துவிட்டேன்! நான் இங்கே இறங் கியதே பிசகு. இதுவோ மிகவும் சிறிய ஸ்டேஷன். இங்கே , காக்கையைக் கூடக் காணவில்லை. கண்ணெட்டின துரத்திற்கு ஊரோ, மனித நடமாட்டமோ இல்லே. இப்படிப்பட்ட இடத்திலே இந்த அவ வேளையிலே இறங்கிவிட்டேனே திரும்பிச் செல்ல எப்போது ரெயிலோ என்னவோ! அப்படியே ரெயில் வந்து அதில் ஏறிச் சென்ருலும் டிக்கெட் பரிசோதகர் வந்து டிக்கெட் எங்கே என்று கேட்டால் என்ன செய்வது? உண்மையைச் சொன்னல் அவர் நம்புவாரா? தம் அதிகாரம் பூராவையும் பிரயோகிப்பாரே!