பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 அவளைத் துரத்திக்கொண்டு தங்கி வந்துவிட்டது, கிடீரென்று அவள் கணவனுக்கு உடல் நலமில்லை என்று. உடனே கிளம்பிச் செல்லவேண்டும் என்று துடிக்கிருள். அண்ணன் தங்கை என் கிற முறையிலே நானே அவளே அழைத்துக்கொண்டு போக வேண்டிய கடமை இருக்கிறது. ஆனுல் டியூடியை விட்டுவிட்டு எப்படிப் போக முடியும், பதில் ஆசாமி வராமல் ? ஆகவே அவளே மட்டும் அனுப்புகிறேன். தயவு செய்து நீங்கள் அந்த ரெயிலில் வருகிற கார்டினிடம் சொல்வி அவளேச் சர்வ ஜாக்கிரதையாகச் சென்னேயிலே கொண்டுபோய்ச் சேர்த்து அங்கிருந்து பம்பாய் போய்ச் சேருவதற்கான மார்க்கத்தையும் செய்யவேண்டும்...”

  • * gy -

"என்ன என்ன? பழைய பாளா? ஒ! அதைப் பத்திரமாகக் கொண்டுவரச் செய்கிறேன்” g 第歸 ானதற்கு? 函数 * * * * * * * 蒙霹 'இது ஒரு பிரமாதமா? தற்போது என் கையிருப்பு எட்டு ரூபாய்தான். இப்போதே அதைக் கொடுத்து வாங்கிவாச் செய் கிறேன். சில தினங்கள் கழித்து வேண்டிய அளவு......” հ a 多岁 "சந்தோஷம்!" டக்கென்று கருவியை மாட்டிவிட்டுத் தலே கிமிர்ந்தார் அவர். அவர் முகத்திலே அரும்பியிருந்த புன்னகை அவள் உள்ளத் திலே தெம்பை உண்டு பண்ணிற்று. நன்றியறிதலோடு அவரைப் பார்த்தாள், " அப்பாடா! அதிகப் பிரயாசை இல்லாமலே காரியம் முடி வடைந்து விட்டது. உன்னே என் தங்கை என்று......" - அவளால் தன் நன்றியைப் புன்னகை மூலம் தெரிவித்துக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. கேட்டுக் கொண்டுதான் இருந்தேன், எல்லாவற்றையும். பாவம், என்ல்ை உங்களுக்கு மிகவும் தொந்தரவு.” 'உம், அதொன்றும் இல்லை. இதெல்லாம் ஒரு பிரமாக விஷயமா? மனிதருக்கு மனிதர் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உதவவில்லை என்ருல் அப்புறம் என்ன இருக்கிறது? நீ ஏன் அன் கேயே கால் கடுக்க கின்ற் கபஸ் செய்கிருய்? இங்கே வந்து இப்படி உட்கார்ந்து கொள்ளேன். உன்னைப் பார்த்தால் கர்ப்பவதி என்று தோன்றுகிறது. எப்போது உணவு சாப்பிட்டாயோ என் னவோ? இன்னும் எதற்கு உடம்பை ே அவள் தியங்கியப்படி உள்ளே சென்றுள். t