பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 சென்றன். கால் முதல் தல்ே வரையில் ஒவ்வோர் அணுவாக உற். ஆறுப் பார்த்தபடி அசைவற்று நின்றன். உடலழகோடு போட்டி யிடும் பருவத்தின் செழுமை, தள தள வென்று அமைந்த அங்க அமைப்புகள் ஆகியவை அவன் அறிவை மயக்கின. அவள் விடும் ஒவ்வொரு மூச்சிலும் அவள் மார்பகம் விம்மி விம்மித் தணிந்தபோது அவன உடலிலே வெப்பத்தின் தன்மையும் ஒல் வொரு படியாக அதிகரித்துக்கொண்டே போயிற்று. தயக்கம், சிந்தனே யாவும் அவனிடமிருந்து விடைபெற்றுக்கொண்டன. மனிதத் தன்மையுங் கூடத்தான். அவன் மிருகமானன். அந்த மிருக வெறியிலே செய்வது இன்னதென்று அறியாமலே செய லில் இறங்கின்ை. அளவு கடந்த உடல் அசதியால் ஆழ்ந்த கித்திரையில் இருந்த அவள் தட்டென்று உணர்வடைந்து கண் விழித்தாள். அருகே அவனேக் கண்டாள். அவன் சிலேயைக் கண்டாள். தன் கிலிேயை உணர்ந்தாள். பதறி எழுந்தாள். அவன் அவளே எழுந்திருக்க விடவில்லை. தடுத்துப் படுக்கை பிலேகிடத்தின்ை. முரண்டிய அவளுடைய இரு காங்களேயும் தன் ஒரு கைகுள் அடக்கிப் பிடித்தான். அவள் கால்களர்ல் அவன் எட்டி எட்டி உதைத்தாள். முகம், தோள், முதுகு எங்கும் உதைகள் விழுந்தன. அவன் பொருட்படுத்தவில்லை. க! சும்மா இரு, உன் ஆட்டம் எதுவும் இங்கே பலிக்காது. இதல்ை என்ன குடி முழுகிப் போகிறது? வீணுக உடம்பை அலட்டிச் கொள்ளாதே !' என்று கூறிக்கொண்டே அவளே ஆக்கிரமித்து அணேத்துக்கோண்டான். அவள் புழுவாய்த் துடித்தாள். கை களும் அவன் கைக்குள் அடக்கம்,உதைக்க உதவிய கால்களேயும் அவன் கட்டுப்படுத்தி விட்டான். அவள் எதுவுமே செய்வதற்கு இல்லை. கட்டையாகத் தரையிலே கிடந்தாள். உள்ளம்துடித்தது. - அவன் பரபரத்தான். ஆயிற்று கணம் ஒரே ஒரு கணம்! வெற்றி அவன் கையில் அதன் பிறகு? ராஜம்? ரமணியின் மனேவி ராஜம்? நாய் சுவைத்த எச்சிற் பண்டமே! அதன் பிறகு? அவள் உயிர் வாழ்வாளா ? அவளும் வெறி கொண்டாள். தன்னே மறந்தாள். தன் வாயருகே இருந்த அவன் கரத்தைப்பலங்கொண்டமட்டில்அழுத்தி வெடுக்கென்று கடித்தாள். வலி தாளாமல் துடித்தான் அவன். அவளிடமிருந்து கையை விடுவித்துக் கொள்ளப் பிரயாசைப்பட் டான். அவள் விடவில்லை. அவளுல் பொறுக்க முடியவில்லை. பளார் என்று அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். அப்போது அறைக்கு வெளியே புல பேச்சுக் குரல்கள் கேட்டன. ஜன்னல் வழியே விளக்கொளியும் அறையில் புகுக்