பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 தீபத்தின் ஒளியும் ராஜத்திற்குப் பெரிதும் சந்தோஷத்தை அளிக் தன. ஆனல் அச்சுத்துக்கோ அளவுகடந்த ஆத்திரத்தை உண்டு பண்ணின. ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். ஸ்டேஷனே ஒட்டிய குறுக்குச் சாலேயில் ஒரு பெரிய வண்டி வந்து கொண்டிருந்தது. அதைச் சுற்றி முன்னும் பின்னுமாக ஏழெட்டுப் பேர் நடத்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் கால்ேந்து பேர்களின் கைகளில் ரிைகேன் கீழ்ட்டுகள் இருக்தன. ஒருவர் பேசுவது ஒருவருக்குப் புரியாமல் எல்லோரும் ஓவென்று சத்தமிட்டுப் பேசிக்கொண்டே வந்தார்கள். பார்த்தவைக்குக் காட்டுமிராண்டிகளாகத் தோன்றினுக்கள். ஸ்டேஷினே அடைந்த தும் சாமீ!,..சாமி!...” என்று கதவைத் தட்டிஐ ஆள். - யாாது?’ என்து றிேயபடியே ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான் அச்சுதன். - - -: * : . . " கிங்க இருக்கிறீங்களோ இல்லிேபோன்து கவலைப்பட்டுக் இட்டே வந்தோம் சாமி, அக்த ஏழுமலையான்தான் உங்களே இருக்கச் செய்தான். பக்கத்து ஊருங்கி சாமி, கதவைத் திறங்க.” «* ئن;.يا زبان تنته ‘ என்ன சமாசாரம் ? சொல்லு,. - சாமீ எம் போலோப் பாம்பு யிலே போட்டுக்கொண் ணுக்கி பண்ணி உயிர்ப் பிச்சை : கான் அப்பவே கினேச் அப்பா, கிங்கள் எதிர் பார்த்த ஆசாமி கான் அல்ல. ஏற்கனவே இங்கே வேலேபார்த்துக்கொண் டிருந்த ராயர் ஐயா இந்த மாதிரி விஷக்கடிகளுக்கு மந்திரம் போடு கிறவர் என்று கானும்,கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் வேறே ஊருக்கு மாத்தலாகிப் போயிட்டாரு, ஆ அவரு மாத்தலாயி போயிட்டாரா?” * ஆமாம் அப்பா.' - எந்த ஊருக்கு சாமி.?" . கனெகு"தொலேவுக்குப் போய் விட்காரப்பா' - சல்லோருக்கும் சப்சென்று போய்விட்டது. இருந்த ஒரே கம்பிக்கைக்கும் இடம் இல்லாது போகவே அவர்கள் இடிவிழுந்த வர்கள்போல் துக்க சாகரத்தில் ஆழ்ந்து போளுர்கள். வண்டியின் ட்டை அவிழ்க்காமலே அச்சுதனிடம் வந்து பேசியவர்கள் ராயர் அங்கே இல்லே என்றதும் வேறு ஏதாவது பரிகாரம் தேடலாம் என்று உடனேயே வண்டியைத் திருப்பிக்கொண்டு கிளம்பி விட் டார்கள். என்று அழுதுகொண்டே போனர்கள்: அக்சுதன் மெல்ல ஜன்னல் கதவைச் சாத்தியபடி உட்புறத் தில் கண்ணுேட்ட மிட்டான், எற்கனவே கின்றிருந்த இடத்தில் இட்டுது சாமி. அண்டி ாஞ்சம் பெரிய மன.