பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#63. கிதருவோடு கடந்தான். கடைசியில் தன் அறைக்கே வந்து சேர்க் .r. శ్రీ 4 அவன் ಈಗಿ,ಹಣ್ಣಶಹ கீழே சாய்த்ததுتن 7 قم àí Ès rாஜம் சாஜம்!” என்ற குரலேக் கேட்டு ெ வில் திகைத்து கின்று திரும்பிப் பார்த்த சாஜம் தன்? வாறு கூட்பிட்டது என்று புரியாமல் சற்று நேரம் மலத்த மதி விழித்தாள். ஜே ஜே என்ற அந்த ஜனத்திரளின் நடுவ்ே தன் கோக்கி ஓர் உருவம் விரைந்து வருவதைக் கண்டாள். ஆகு அது யார் என்று அவளால் உணர முடியவில்ல்ை வெகு சமீபத் வித்த பிறகு முகக்தை ஊன்றிக் கவனித்தாள், வந்த மனிதரும் அதே சமயம் அவளே நேருக்கு கேராக கோக்கவே அடுத்த சிமிஷம் அவள் முகம் வெளிற, உடல் பதற, ஐயோ!' என்று கூக்சலிட்ட படிஅடியற்ற மரம்போலத் தடாலென்றுதரையில் வீழ்ந்தாள். அப்போதுதான் கம் தவற்றை உணர்ந்தார் சுந்தரேசன். தம்மைக் காணுமுன் தாம் இறந்துபோனதாக அவளிடம் பாஸ் கான் கூறி, பிறகு தம்மனக் கண்டபின் தம் கட்டளைப்படி தாம் உயிரோடு இருப்பதை அறிவிக்காமல் இருக்கும் நிலையில் கிடீ. ரென்று தாம் அவள் எதிரே தோற்றியது எத்தனே மதியினம் என்று தம்மைத்தாமே நொந்து கொண்டார். கர்ப்பிணியான அவள் இப்படி பயந்து போனதால் என்ன, கேடு சம்பவிக்குமோ என்று திகில் கொண்டார். இனி அதை யெல்லாம் யோசித்துக் கொண்டு நின்றிருப்பதில் பயனில்ல்ை என்று உடனே ஒரு டாக்ளி யில் அவளே ஐற்றிக்கொண்டு நேரே ஆஸ்பத்திரிக்குச் சென்றர். டாக் டர்களும் சற்றுக் கவலைப்படக்கடடிய கிலேயிலேயேதான் செய்தி சொன்னர்கள். கைவசம் இருந்த பணத்தை உதறி விட்டு அவளுக்கு முதல் சிகிச்சை முடிந்து அவளைப் படுக்கையில் விட்ட தும் மேற்கொண்டு செலவுக்கான பணத்தை எடுத்து வரச் சென்ருர், - - அவர் கிரும்பிவந்தபோது அவள் பிரக்ஞை தெளிந்திருப்பதாக அம்ஆனுலும் திடீர் திடீரெனது விடுவதாகவும் சொன்னுக்கள். சுந்த ாேசலுக்கு இன்னும் அதிகக் கவலை ஏற்பட்டுவிட்டது. தம்மால்ே கான் அவளுக்கு இந்தக் கஷ்டம் என்பதை உணர்ந்த அவர் இதிே வியாஜமாக அவளுக்கு மூளை கலங்கி விடுமோ, உயிருக்கு. இதன் லதுசேர்ந்து விடுமோ என்றெல்லாம் சஞ்சலப்பட்டார். வைத்தியளிைடமும் வக்கீலிடமும் உண்மை உரைக்கவேண்டும் என்ற மு:ை மையை ஒட்டிப் பிரதான டாக்டரிடம் தனிமையில் சென்று ராஜச் கின் கதை முழுவதையும் சுருக்கமாகச் சொல்லி னப்படியானச் அவளே காப்ப்ாற்றித் தரவேண்டும் என்று கண்ணிர் விட்டார் டாக்டர் மகாமேதாவி. விவேகி. பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் மிக்க பொறுமைசாலி. சுந்தரேசன் காண்பித்தி