பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 கண்களில் மளமளவென்று நீர் பொங்கி வந்தது. முன்ருனேயை, எடுத்துத் துடைத்துக் கொள்வதற்குள் இரண்டு துளிக் கண்ணிர் கீழே சிங்கிவிட்டது. . " ஏன் பாட்டி அழுகிருய்? மாமாதானே தந்தி கொடுத் திருக்கா? அப்படித்தான் எல்லாரும் பேசிக்கிரு...' சட்டென்று நிதானம் பெற்ருள் காமாட்சி. கண்ணேத் துடைத்துக் கொண்டு, முகபாவத்தை மாற்றிக் கொண்டு சொன்னாள். 尊 . சேசே யாரம்மா சொன்னது? அதெல்லாம் ஒண்னும் இல்லை. பெரிய மாமா பட்டணத்தில்ே கோர்ட்டிலே என்னவோ வழக்கு கடத்தருன். அது சம்பந்தமாக அங்கேயிருந்து வக்கீல் கந்தி கொடுத்திருக்கிரு.ராம்.” ராஜம் இதை நம்பவில்லை. - அது சரி. கிடீரென்று மாமா எங்கே போயிட்டார்?" அந்தக் கேஸ் சம்பந்தமாகத் தான் அவசரமாகப் போயிருக் கரன். இரண்டு நாளில் வந்துவிடுவான்." பச்சைப் பொய்யைச் சொல்லுகிருள் பாட்டி என்பதை நன்கு உணர்ந்துகொண்ட ராஜம் அதற்குமேல் அது விஷயமாக அவளிடம்எதுவும் கேட்க மனமின்றி மாமியைத் தேடிக் கொண்டு போனுள். அப்போது லட்சுமி இரண்டாங்கட்டிலிருந்து ஏதோ காரியமாகத் தோட்டத்துப் பக்கம் போய்க்கொண்டிருந்தாள். ராஜம் பின் தொடர்ந்தாள். . - - மாறி! ** சட்டென்று கிரும்பிப் பார்த்தாள் லட்சுமி, அவள் நல்ல அழகி. பெயருக்கேற்ப முகத்திலே லட்சுமி கடாட்சம் தாண்டவ மாடும். அப்படிப்பட்ட முகம் ராஜத்தைக் கண்டதும் சடக் கென்று மாறுபட்டது. கடுகடுப்பாக, என்ன?’ என்ருள். சலுகையோடு போனாாஜம் தயங்கிப் பின் வாங்கினுள். கேட்க கினைத்த விஷயம் கெஞ்சிலே சிக்கிக்கொண்டது. கிணறிள்ை. 兹 rairTಥ್ರ? என்னவோ மிகவும் அருமையாய் மாமியைக் கூப்பிட்டுக் கொண்டு வந்தாய்; என்ன, என்றதும் பேந்தப் பேந்த விழிக்கிருய் !" என்று அதட்டிற்ைபோலக் கேட்டாள் லட்சுமி. ஒன்றும்...இல்லை.வந்து...” என்று இழுத்தாள் ராஜம். என்ன வந்து, என்ன போயி? அதுதான் வந்து ஒருவழியாய் வாழ வச்சுட்டையே குடும்பத்தை மகராஜியைத் தொட்டுத் தாலி