பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ஒருவாறு சமாளித்துக் கொண்ட பூநீநிவர்சன் கிணற்றுப். படிகளில் காலை ஊன்றிக் கொண்டு ஒரு கையால் சவம்போல், இருந்த ராஜத்தை அணைத்துக்கொண்டு மற்ருெரு கையால் கிணற்றுச் சுவரைப் பிடித்துக்கொண்டு கில்ேத்து கின்று, 'அம்மாடி!” என்று வாய்விட்டுக் கூறி நெடுமூச்செறிந்தான். இதற்குள், மேலே உள்ளவர்களின் கடக்குரல் வலுத்தது. "பூரீநிவாச்ா பூநீநிவாசா' என்று அடித்துக் கொண்டனர். பூரீநிவாசனுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. என்ன?” என்று சிறின்ை. உயிர் இருக்கிறதா?’ என்றுதான் சுந்தரேசன் மறுபடியும் கேட்டார். தெரியவில்லை. ஏற்றச்சாலைக் கட்டிக் கீழே: விடுங்கள்” என்று கடவினன் ரீநிவாசன். அதன்படியே ஏற்றச் சாலேக் கயிற்றிலே கட்டிக் கீழே இறக்கினர்கள். இன்னும் இரண்டுபேர்களும் சகாயத்திற்குக் கிணற்றுக்குள்ளே இறங்கிக் கொண்டார்கள். பெரு முயற்சியின் பேரில் ராஜம் மேலே எடுத்து வரப்பட்டாள். ரீநிவாசன் சொன்னதில் சிறிதும் தவறு இல்லை. ர்ாலும்,உயி ரோடு இருக்கிருளா, இறந்துபோய் விட்டாளா என்ப r ராலும் நிர்ணயிக்க முடியவில்லை. அவள் சரீரம் அல்லித் இ. போலத் துவண்டு இருந்தது. தாறுமாறக இருந்த ஆடைகளைக் காமாட்சி சரிப்படுத்தினுள். . . - - g

  • . . .

தண்ணீரை நிரம்பக் குடித்துவிட்டாம் போல் இருக்கிறது' என்ருர் ஒருவர். - "ஆம் ஆம். அப்படித்தான் தோன்றுகிறது. வண்டிச் சக்கரத்திலே கிடத்திச் சுழற்றினல் தண்ணிரெல்லாம் வாய் வழியே வெளிப்பட்டுவிடும்” என்ருர் இன்னுெருவர். 数 . . வண்டியாவது, சக்கரமாவது? அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். யாராவது துக்கித் தட்டாமாலே சுற்றுவதுபோல காலு சுற்றுச் சுற்றில்ை போதும்" என்ருர் வேருெருவர். . うそぶ வைத்தியரை அழைத்து வா” என்று ஒரு கட்டளை விழுந்த அதிர்ச்சியிலே பயந்துபோயிருப்பாள். அதேைலயே ஒருகால் இப்படிச் சோஷை ஏற்பட்டிருந்தாலும் ஏற்பட்டிருக்கும். மந்திரவாதியைக் கூப்பிட்டுக் கொண்டு வாருங்கள்- இப்படி இன்னுெரு கட்டளை. . . . . - . . . o, இப்படியாக ஒவ்வொருவரும் வாய்க்கு வந்தபடி ஏதேதோ கூறிக்கொண்டிருக்கையில் இதுபோன்ற விவகாரங்களில் மிகுந்த அநுபவமும் தைரியமும் கொண்ட அந்த ஊர் மணியகாரர்