பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 குறுக்கிட்டு ஆவன செய்து ராஜத்தின் கிலேயை இமைப் பொழு திலே மாற்றி வைத்தார். - ாாஜம் கண் திறந்தாள். நாற்புறமும் சுற்றி நோக்கிள்ை. காமாட்சியும் சுந்தரேசனும் கவலை நீங்கி கிதானமாக மூச்சு விட்டனர். வந்த நடை வீண் போகக் கூடாதென்று மந்திரவாதி விபூதி போட்டார். வைத்தியர் மருந்து கொடுத்தார். . கிலேமை தெளிவு பெற்றது. கூட்டம் கல்ேந்தது. ாாஜத்தைக் காமாட்சி கைத் தாங்கலாக அழைத்துச் சென்று உடை மாற்றிப் படுக்கையிலே விட்டாள். சூடான காபியைப் பருகச் செய்தாள். - - அமளி எல்லாம் ஒருவாறு அடங்கிற்று. எல்லோரும் படுக்கச் சென்றனர். சற்று நேரத்திலே தம்மை மறந்து கித்திரை யிலும் ஆழ்ந்து போயினர். ராஜம் கட்டிலில் கண் மூடிப் படுத் திருந்தாள். அருகே காமாட்சி சிலே போல் உட்கார்ந்திருந்தாள். அவளுக்குத் துளக்கம் வருமா? ரமணியின் செயலேயும் ராஜத்தின் நிலையையும் கினைத்து கினைத்துக் கண்ணிர் உகுத்துக்கொண்டிருந்: தாள். இடையிடையே ராஜம் கண் விழித்துப் பார்த்தாள். அவள் அப்படிப் பார்க்கும்போதெல்லாம் தான் அழுவதை அவள் உணரக்கட்டாதென்று லாகவமாகத் தன் கண்ணேத் துடைத்துக் கொண்டு தொண்டையைக் கணித்துச் சீர்செய்துகொண்டு, 'ஏன் அம்மா என்ன வேணும்? உடம்பை என்ன செய்கிறது? பசிக் கிறதா? ஏதாவது ஆகாரம் செய்கிறயா? என்றெல்லாம் வாற்சல் யத்தோடு கேட்டுக்கொண்டிருந்தாள் காமாட்சி. ராஜம் வாய் திறந்து ஒன்றுமே பேசவில்லை. பாட்டியின் முகத்தைப் பரிதாப மாகப் பார்ப்பதோடு சரி. பொழுது போய்க்கொண்டிருந்தது. விடியற்காலம் சற்றே கண் அயர்ந்தாள் காமாட்சி. பொழுது புலர்ந்தது. எழுந்து ராஜத்தைப் பார்த்தபோது திடுக் கிட்டுப் போனுள். அவள் உடம்பு மழுவாய்க் கொதித்தது. 7. இட மாற்றம் ஆண்டு அநுபவித்து இத்தனை நாள் குடித்தனம் செய்து பேரன் பேத்தி எல்லாம் அடைந்துவிட்ட காமாட்சிக்கு என் இருந்தாலும் புத்தி இப்படிப் போக வேண்டாம்." அவளைப் போய்ப் பிரமாதமாகச் சொல்ல வந்துவிட்டாய். அவளாவது ஸ்கிரீ; வயசானவள், கர்நாடக மனுெை. நாலுந் தெரிந்த: மனுஷன் சுந்தரேசன். ஊரிலே மற்றக் குடித்தனங்களுக் கெல்லாம் ն ն