பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஆகலாம். அவரை ஏமாற்றிக்கொண்டு அந்தக் கிரிசை கெட்ட ஊரிலே வேண்டுமானல் உன் நாடகத்தை யெல்லாம் நடத்திக் கொண்டிருக்கலாம். இது மானமாக வாழ்கிறவர்கள்,நடமாடும் ஊர். இங்கே, இந்த லட்சுமியம்மாளிடம் உன் ஆட்ெேமல்லாம். பலிக்காது. வந்த அன்றே ஆரம்பித்து விட்டாயே, உன் கைவரிசை களைக் காட்ட பேசாமல் வாலேச் சுருட்டி மடியிலே வைத்துக் கொண்டு இருப்பதானுல் இரு; இல்லையானல் ஒரு நாழிகை முந்தி நட உன் பாட்டனரின் ஊரைப் பார்க்க, ஆமாம். சொல்லிவிட் டேன். இன்குெரு முறை இப்படி எதையாவது எக்கச்சக்கமாகப் பார்த்தேன்; நான் மிகவும் பொல்லாதவளாக இருப்பேன் l-' இப்படிச் சொல்லிவிட்டு விறுக்கென்று அப்பால் போய். விட்டாள் அவள். ராஜத்தின் மன கிலேயை விவரிக்க வார்த்தை களே இல்லை. கின்ற கிலேயிலே அப்படியே சுவரில் சாய்ந்தாள். கண்களிலிருந்து மாலே மாலையாய் நீர் வடிந்தது. எவ்வளவு நேரம் அவள் அப்படி கின்றிருந்தாள் என்பது அவளுக்கே தெரியாது. இருள் சூழ்ந்து விட்டதைக் கூட அவள் உணர்வில்லை. - திடீரென்று அருகே ஒரு வெளிச்சம். நிமிர்ந்து பார்த்தாள் கையில் ஹரிகேன் விளக்குடன் சுந்தரேசன் வந்து கொண்டிருந் தார். ,'இருட்டிலே இங்கே ஏதுக்கு அம்மா கிற்கிருய்?" என்ருர் அவர். அவள் கண்ணேத் துடைத்துக் கொண்டு மெளனமாக அப்பால் சென்ருள். - 9. வேணு அப்போது அந்தவட்டாரங்களில் சங்கீத வித்துவான்களுள் மிகப் பிரசித்தராக இருந்தவர் கிருஷ்ணராஜபுரம் கேசவ பாகவதர். கந்தரேசன் வீட்டிற்கு அடுத்த மூன்ருவது வீடு அவருடையதுதான். த விடும் சொற்ப நிலமும் அவரது ஆஸ்திகள். வேணுகோபா 'லன் என்ற ஒரே பையனைத் தவிர அவருக்கு வேறு சந்ததி கிடை 'யாது. சங்கீதம் அங்கக் குடும்பத்திலே வரப் பிரசாதம்போலத் தலைமுறை தலைமுறையாக வந்துகொண்டிருந்தது. எனவே வேணு வுக்கு இயற்கையாகவே நல்ல ஞானம் இருந்தது. தகப்பருைம் அரும்பாடு பட்டு அப்பியாசம் செய்து வைத்தார். அவனும். அக்கறையோடு த்ொல்லிக் கொண்டான். பல வித்துவான்களின் கச்சேரிகளைக் கேட்டர்ன், எகிர்பார்க்கக்கூடிய காலத்திற்கு முன், ன்ரே தேர்ந்த வித்தவுத் தன்மையைப் பெற்றன். நெடுந் தூரங்க்ளி லிருந்தெல்லாம் அவனுக்கு ஓயாது அழைப்புக்கள் வந்த வண்ணம்