பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ஆயிற்று; அவளும் இன்னும் கொஞ்ச காலந்தான் பாடம் சொல் லிக் கொள்ள முடியும். நாளேக்கு ஒருத்தர் கையிலே ஒப்படைத்து விட்டால் அப்புறம் பாட்டும் கூத்தும் எப்படி ஆகிறதோ ! ஆகை யால் நீ மறுபடியும் இன்றுமுதல் பாடத்தைத் தொடங்கு' என்று கூறிவிட்டு வந்தார். அதன்படி மாலை காலு மணிக்கு அவன் சுந்தரேசன் வீட்டிற்கு வந்தான். . . . . அப்போது சுந்தரேசன் வீட்டில் இல்லை. வயல் வெளிக்குச் சென்றிருந்தார். லட்சுமி எதிர் வீட்டுக்கு ஏதோ காரியமாகப் போயிருந்தாள். செளதாமினி தோட்டத்திலே பூப் பறித்துக் கொண்டிருந்தாள். ராஜம் தாழ்வாரத்திலே உட்கார்ந்து இரவுச் சமையலுக்காகக் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள். . 'மன்னி'.........靜製 . - . திரும்பிப் பார்த்தாள் ராஜம். கண்களை மலர்த்தித் தன்னையே நோக்கியபடி நின்றிருந்த வேணுவைக் கண்டாள். தட்டென்று எழுந்தாள். அப்பால் சென்ருள். அவன் கண்கொட்டாமல் அவளேயே பார்த்துக் கொண்டு அசைவற்று கின்றிருந்தான். அவள் கூடத்தைக் கடந்து காமிரா உள்ளே போய்ப் பதுங்கிக் கொண்டாள். அவள் நெஞ்சம் கிக்கிக்கென்று அடித்துக் கொண்டது. * * - ۔ 泰 - . முதல்நாள் மாலே தோட்டத்துக் கிணற்றடியிலே அவள் கின்றி ருந்தாள். அவன் தன் வீட்டுத் தோட்டத்திலே நின்று அவளைக் கடர்ந்து நோக்கிக் கொண்டிருந்தான். அவள் அதைக் கவனிக்க வில்லை. லட்சுமி வந்து கிலேமையை விளக்கிக் கெடுபிடி செய்தாள். அதன் பிறகு ராஜம் மூன்ருவது வீட்டுத் தோட்டத்தைப் பார்த்தாள். வேணு தன்னே நோக்குவதை உணர்ந்தாள். அதே வேணு இப் போது வீட்டினுள் வந்து வெகு சமீபத்தில் கின்று தன்னேயே உற்றுப் பார்த்ததை கினைத்ததும் அவள் தேகம் பதறிப் போயிற்று. எதற்காக அவன் அப்போது-யாரும் இல்லாத சம த்தில்-கிடுதிடுவென்று வந்து உள்ளே நுழைந்து மரம்போல் ன்று அப்படிப் என்று அவள் எண்ணமிட்டாள். ஹன்.ஒரு காலி போல் இருக்கிறது. அதல்ை தான் மாமி ཨ་མ་མ་། ஆத்தனே தூரம் பேசி இருக்கிருள் என்றும் 零Tór, - - -

  • ன்று கேட்டான் அவன்.

ல்லவில்லே. மன்னியாவ கொண்டாள். வீணுக ༄།ཝ་ར་རྔུལ இவன் கெட்ட