பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 டும்; அதுவரையில் அவள் கண் கலங்காமல் இருக்கவேண்டும் என்கிற உத்தேசத்தோடுதான் அவளைத் தம்மிடம் அழைத்து வகதாா. . r - லன்மி ராஜத்தினிடம் மட்டுத்தான் - அதுவும் தனிமையில்கொடுமையாக நடந்துகொண்டாளே தவிர பொதுப்படையாக, வெளிப்படையாக மிகவும் நல்லவள் போலத்தான் நடித்தாள். ஆகவே சுந்தரேசன் ஒருபோதும் அவளைப் பொல்லாதவள் என்று எண்ணியதே கிடையாது. அப்படிப்பட்டவளால் ராஜத்திற்கு ஒரு கண் கலக்கமும் ஏற்படாது என்றுதான் கினேத்தார். முந்தின நாள் இரவு அவள் அவரிடம் ராஜத்தைப் பற்றிப் புகார் சொன்ன போது கூடத் தப்பான அபிப்பிராயம் ஏதும் ஏற்ப்ட்டுவிடவில்லை. ாாஜத்தின் நடவடிக்கைகளைப் பற்றி லட்சுமி கூறியதும் ராஜக் தைப் பற்றியும் கவருகச் சட்டென்று எண்ணிவிடவில்லை. நிதானமாக இதைப் பற்றிச் சிந்திக்கலாம் என்றுதான் தம்முள் எண்ணிக்கொண்டார். ஆல்ை...அதற்குள். . ராஜத்தையும் வேணுவையும் தனிமையிலே இருண்ட இடத் கிலே சேர்த்துப் பார்த்ததும், அவன் கொல்ல்ேவழி செல்ல, அவள் பரபரப்புடன் கதவைத் தாளிட்டுக்கொண்டு வ்ந்ததைக் கண்ட தும், தம்மைக் கண்டதும் விக்கினுற்போல அவள் கின்றதையும் தமது கேள்விக்கு விடையளிக்க முடியாமல் கிணறினதையும் பார்த்ததும் அவருங்கட்ட ஒரு கணம் அயர்ந்துதான்போய்விட் டார். ஆலுைம் அப்பொழுதும் சட்டென்று ஒரு முடிவுக்கு வந்து விடவில்லை. இதைப் பற்றிக் கிளறிக் கேட்டு அவள் நெஞ்சைப் புண்படுத்தவும் விரும்பவில்லை. ஒன்றுமட்டும் தீர்மானித்துக் கொண்டார். செளதாமினியின் சங்கீதச் சிட்சைக்கு அன்ருேடு முற்றுப் புள்ளி' என்பதுதான் அந்தத் தீர்மானம், சிட்சை இல்ல்ை என்ருல் வேணுவும் அங்கே வரவேண்டிய அவ்சியம் இல்லை அல்லவா ? - . . . ஆனல் அவர் எண்ணம் பயன்பெறவில்லை. சிட்சையை நிறுத் தக்கடடாது என்று தர்க்கித்தாள்லட்சுமி.சுந்தரேசனுக்கும் லட்சுமிக் கும் இது விஷயமாகப் பலமான வாக்குவாதம். சச்சாவு ஒரு முடிவைப்பெருமலே வளர்ந்துகொண்டு போயிற்று. இங்கே சதிபதி களுக்குள் இப்படி வாதப் பிரதிவாதங்கள் நடைபெறுவதையோ சுந்தரேசன் சிட்சையை நிறுத்தினதன் காரணம் என்ன என் பதையோ அறியாத வேணு எப்போதும்போல அங்கே வந்து போய்க்கொண்டுதான் இருந்தர்ன். எப்போதும் போல"என்பது கடடச் சரி அல்ல, முன்னெல்லாம்விட அதிகமாகவே வந்து போய்க்கொண்டிருந்தான். ஆகவே சிட்சையை கிறுத்தியும் பயன் இல்லை என்று கண்டார் சுந்தரேசன். வேணுவோடு