பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{ĝ. ஒடிக் கொண்டிருக்தது. இழ வீதியிலே அழகிய, வேலப்டிச்சி ஆமைந்த ஒரு பெரிய விட்டின்னதிகிலே இருந்த கோடைப் பத்: விலே பிரம்பு காற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கர் சுந்தரேசன். அவருக்கு வயது காற்பது இருக்கும். ஊரில் பெரிய தனக்கரசர் அவர்தாம். எனவே ஊர்ப் பொது விஷயங்கள் முதல் கற்றும் உள்ள சின்னச் சின்ன சில்லறை விஷ:ங்கள் வரை அக்னத்தும் அவரிடம் வந்துதான் தீர்ப்புப் பெறும். ஆகவே இரவு பகல் எங்நேரமும் அவர் வீட்டின் முன் ஊர்ப் பிசமூகர்கள் முதல் ஏழைக் குடியானவர் வன் ரயில் அநேகர் கிதைக்கிருப்பார் ன்ன். எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது ஒரு விஷயத்தைப் ஆற்றின சர்ச்ச்ை கடந்த வண்ணம் இருக்கும். - அன்றும்.அப்படித்தான். அடுத்த வீதியைச் சேர்ந்த இரண்டு மூன்று பேர்கள், எதிர் வீடு, பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் ஆக ாழெட்டுப் பேர்கள் கூடி சுந்தரேசனின் அருகே இருந்த பெஞ்சி வின் மீது உட்கார்ந்து ஸ்டுலின்மேல் இருந்த வெள்ளிக் கூஜாவில் 'உள்ள ஜலம், வெள்ளி வெற்றில்ேப் பெட்டியிலிருந்த தளிர் வெற். தில், வேல், புகையில் ஆகியவற்றைத் தீர்த்துக்க்ட்டியபடி ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். -- அமைதியான அந்த வே&ளயிலே பதின்மடங்காகச் சோபித் துக் கொண்டிருக்க இயற்கையை ரசித்தவண்ணம் மெளனமாகச் சாய்வு நாற்காலியிலே படுத்திருந்த சுந்தரேசனின் பார்வை தொல்ைவில் சென்று லயித்திருத்தது. ழே வீதியை அடுத்தாற் போலக் குலுக்கு ரஸ்தா. அதற்கு அப்பால் பெரியசாலை. டிரன்கன் அடர்ந்த அந்தச் சாலையிலே, சமினுக் மினுக்கென்று ஒரு வெளிச்சம் இடையிடையே தோன்றித் தோன்றி மறைந்த வண்ணம் ஊரை கோக்கி வந்து கொண்டிருந் தது. அதைத்தான் கவனித்துக் கொண்டிருந்தார் சுந்தரேசன். அது ஒரு சைகின் லேட்டின் ஒளி என்று அவர் ஊகித்தார். வாவா அது சமீபத்து வருவதையும் உணர்ந்தார். அவர் அதையே கவ கணித்துக் கொண்டிருந்ததால் சூழ இருந்தவர்களின் பேச்சிலே கலந்து கொள்ள வில்லே. என்ன பேசுகிருர்கள் என்று கவனிக்க ஆம் இல்லை. -- சைசின் குதுக்கு ரஷ்தாவிலே திரும்பிற்று. சில் கிமிஷங்களில் கிழ வீதியையும் அடைந்தது. சுந்தரேசன் முதலியோர் இருந்த இடத்தை அடைந்ததும் சைகிலில் வந்த ஆசாமி சட்டென்று அதை கிறுத்திக் கீழே இறங்கி மரியாதையுடன் ஒரு கும்பிடு போட்டுவிட்டுக் தன் சட்டைப் பைக்குள்ளிருக்து ஒரு கடிதத்தை எடுத்தான். சைகினின் தோற்றம்அவ்ன் வன். முதலியவற்தைச்