பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 14. பழைய பல்லவி கைக் கடிகாரத்தைப் பார்த்தான் பூரீநிவாசன். வண்டி புறப்பட அதிக நேரங்கட்ட இல்லை. இருந்தாலும் போய் விட்டு ஒரு கொடியிலே வந்து விடுகிறேன்" என்று சொல்லிக்கொண்டே மேல் துண்டுகட்ட இல்லாமல் பாபரவென்று இறங்கிச் சென்ருன். சுந்தரேசனுக்கும் பூரீநிவாசனுக்கும் தன்னிடம் இருக்கும் பாசத் தையும் அக்கறையையும் நினேந்து மனம் நெகிழ்ந்து போனுள் ராஜம். அவள் பார்வை ரமணி இருந்த இடத்திலே கில்ேத்து இருந்தது. -- - - இயற்கையில் அழகு மிகுந்த மணி முற்றின நாகரிக மோஸ் தரில் உடை தரித்துப் பிளாட் பாரத்தில் கின்று ரெயில்வே அதிகாரி, ஒருவருடன் என்னவோ பேசிக் கொண்டிருந்தான். அவன் தோற்றத்திலே மனசைப் பறிகொடுத்த ராஜம், தான் அவைேடு சேர்ந்து வாழும் பாக்கியத்தைச் செய்யவில்லேயே என்ற து தால் நெடுமூச் செறிந்தாள். உள்ளத்தில் துயரம் கிரம்பவும் கிண் களிலிருந்து மால்ே மாலேயாய் நீர் வடிந்தது. இருதயம் பட் பட்’ என்று அடித்துக் கொண்டது. பூநீநிவாசன் போய் அழைத்ததும் அவைேடு ரிமணியும் வந்து, தான் இருக்கும் பெட்டியை அடைந்து தான் உட்கார்ந்திருக்கும் பலகையில் தன் பக்கத்திலோ, எதிர்ப். புறம் உள்ள பலகையில் கேருக்கு நேராகவோ, உட்கார்ந்தால் iப்படி இருக்கும் என்று கற்பனே செய்து பார்த்தாள். அந்தக் கற்பனே அவளே இன்ப சாகரத்தில் ஆழ்த்தி அடிவாரம் வரை பிலே கொண்டு போய்ச்சங்கோஷத்தால் திணறித் திக்குமுக்காடச் செய்தது. நீரோட்டத்திற்கு இணேயான கற்பனேயின் ஒட்டம் கணத்தில் வேறு பாதையிலே கிரும்பினபோது அவள் இன்ப சாகரத்தின் அடிவாரத்திலிருந்து மேலே கிளம்பினுள். ஆல்ை அப்படி மேலே கிளம்ப அவளுக்கு விருப்பமே இல்லை. அந்தக் கற்பனையிலேயே ஸ்திரமாகி மூச்சுத் திணறிக் கொண்டிருந்தால் தேவலே என கினேத்தது அவள் உள்ளம். ஹ-ம்ை துரகிருஷ்ட ஜன்மமான எனக்கு அத்தனே எல்லாம் ஏது? இவர் போய்க் கூப்பிடுவார். அவர் சிள்ளென்று 'விழுவார். இவர் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரும்பி வந்து விடுவார். இதுதான் நடக்கக் கூடியது...” - இப்படி ஒர் எண்ணம். இவ்வாருக மனசைப் போட்டு அலட்டிக் கொண்டிருந்தாள் அவள், வேகமாகச் சென்ற பூநீகி வாசன் ரமணி இருக்கும் இடத்தைச் சமீபிப்பதற்குள் அவ்ன் அந்த ரெயில்வே அதிகாரியிடம் பேச்சை முடித்துக் கொண்டு.