பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4? அங்கிருந்து கிளம்பி விட்டான். அதைக் கண்ட பூநீநிவாசன், "ரமணி...... ாமணி!...” என்று கூப்பாடுபோட்டுக் கொண்டே ஒடினன். ரமணி, கின்று கிரும்பிப் பார்த்தான். எதிர்ப்ாராத விதமாகத் தமையனக் கண்டதும் முதலில் சற்றுத் திகைத்தான். பிறகு முகத்தைச் சுளித்துக் கொண்டான். பூரீநிவாசன் அவ நெருங்கின்ை. - - - - - e எங்கிருந்து வருகிருய் ? எங்கே போகிருய்?" ஏன் ? நீ எங்கிருந்து எங்கே போகிருப்?" :கிருஷ்ணராஜபுரம் போயிருந்தேன். அங்கிருந்து பட்டணத் திற்குத் திரும்பிப் போகிறேன். ?” - கான் எங்கிருந்தோ வந்தேன்; எங்கேயோ போகிறேன்." 'இதுதான் ப்திலா? நீ சொல்கிற பதில் உன் மனசுக்கே திருப்தியாக இருக்கிறதா ? * திருப்தியாக இருந்துதான் சொல்கிறேன். :உம், சரி. என்ைேடு வாயேன்.” எங்கே ’ - - :பட்டணத்திற்குத்தான்.” என்ன விசேஷம் ?” . . " - వG Fవb ஏதாவது இருந்தால்தான் வருவாயாக்கும்?...... உம்.இப்படி எத்தனை நாளைக்குத்தான் இருப்பதாக உத்தேசம்?"

உயிர் உள்ள வரையில்." - கொஞ்சமாவது மதித்துப் பேசட7.' யோகத்தான் மதிப்பைக் கெடுத்துக் கொள்கிருய். கான் உன் பேச்சுக்கு வந்த்ேன ? எங்கேயோ போகிறவனேக் கூப்பிட்டு நிறுத்தி நீதானே வம்பு வளர்க்கிருய் !' - -

மேலே என்ன பேசுவது என்று தோன்றவில்ல்ை பூரீநிவாக லுக்கு. அவன் போகவேண்டிய ரெயில் புறப்படும் ந்ேரமும் சமீ பித்து விட்டது. அவன் பார்வை அடிக்கடி சாஐம் இருந்த திசை யில் சென்றது. அதைக் கவனித்த ரமணியும் அந்தத் திசையில் உற்றுப் பார்த்தபடி, "இன்னும் யாராவது கூட வந்திருக்கிருர் கூரா?" என்ருன், - அமாம். அதே பார்' என்று ராஜத்தைச் சுட்டிக் காட்டி ன்ை பூரீநிவாசன். ரமணி அவளேப் பார்த்தான். உடனே அவன்