பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 இருள் வந்தது. அதிலாவது வான வீதியிலே ஆங்காங்கே தாரகைகளின் ஒளியும் மற்றும் தொலைவில் சிறிதுசிறிது செயற்கை ஒளியும் மின்னின. ஆல்ை ராஜத்தின் உள்ளத்திலோ? ஒர்ே அந்தகாரம்! அதுமட்டுமா? பெரும் புயலுங்கட்டத்தான் ! . 16. இடியும் மின்னலும்! 'சீ! என்ன நம் புத்தி போன போக்கு கணவன், இல்லறம், குடும்பம் என்பனபோன்ற பற்று இல்லாமல் விவேகத்தோடு ப்டிப்பு, தெய்வம் முதலியவற்றில் மனத்தைச் செலுத்தி வைராக் யத்தோடு இருக்கவேண்டும்; அதற்கான முறையிலே மனத்தைப் பக்குவப்படுத்திக்கொள்ளவேண்டும்; அது உன் கையிலேதான் இருக்கிறது என்று அல்லவா மாமா சொல்லி இருக்கிருர்? இதற்கு ஏன் நாம் வீணுக மனத்தைப் போட்டுக் குழப்பிக்கொள்ளவேண் டும்? அாண்டவன் கண்ணுக்கு இருண்ட இடமெல்லாம் பேய் மயம் என்பது நமக்கே பொருந்தும். அநாவசியமாக மாமர் பேரில் தவறன அபிப்பிராயம் கொண்டோமே! என்ன மடமை! இப்படி எண்ணமிடத் தொடங்கிய ராஜம் மனத்தில் இருந்த் பளு முற்றும் நீங்கப்பெற்றவளாகிப் பழையபடி முகத் షో வுடன் சகஜமாக பூரீநிவாசைேடு பேச ஆரம்பித்தாள். அவனும் ம்ாறுதல்களே எல்லாம் கவனியாதவன்போல் கவனித்து வந்தான், தன் வார்த்தைகளைக் கேட்டு முதலில் குழம்பிப் போனவள் பிறகு தெளிவுபெற்றுச் சகஜ பாவத்திற்கு வந்ததைக் கண்டதும் அவன் மனம் கிம்மதி பெற்றது. கிம்மதி பெற்றது' என்பதைவிடக் குதுகலம் கொண்டது என்று கூறுவது பொருந்தும். குறித்த நேரத்தில் ரெயில் எழும்பூரை அடைந்தது. டாக்ளி ஒன்றைத் திட்டம் செய்துகொண்டு ராஜத்துடன் வீட்டை அடைக் த்ரன் பூரீநிவாசன். அவன் மனேவி ருக்மிணி ராஜத்தைக் கண்டி தும் மலர்ந்த முகத்துடன் வரவேற்ருள். பாபாவென்று அலுவல் க்ளேக் கவனித்துச் சமையல் செய்து அவர்களுக்குச் சாப்பாடு போட்டாள். - .. - திடீரென்று திகிவாசன் சென்னையிலிருந்து கிருஷ்ணராஜ புரம் போய் ராஜத்தை அழைத்துவந்தது குறித்து இங்கே 徽 ம்னியோ அங்கே லட்சுமி முதலியவர்களோ ஏதும் அறியமர்ப் டார்கள். ராஜத்திற்கும்.இந்தத் திடீர் ஏற்பாட்டைப் பற்றி ஒன் றுமே தெரியாது. சுந்த்ரேசன் பூரீநிவாசன் இருவருக்குள்ளும் கடைபெற்ற அந்தரங்க ஏற்பாடு இது. அவர் அவனுக்குக் శేఖీ தம் எழுதினர். அவன் உடனேபோய் அவளே அழைத்து வங்