பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 தான். கடிதத்திலே அவர் காரணம் காரியம் எதுவும் குறிப்பிட வில்லை. அவனும் என்ன ஏது என்று ஒன்றும் கேட்கவில்லை. உடனே வா. செள. ராஜத்தை அழைத்துக்கொண்டு போ. சிறிது காலத்துற்கு அவள் உன்னிடம் இருக்கட்டும் என்று தந்தி வாசகம் போல அவர் கடிதம் எழுகி இருந்தார். சரிதான். லட் சுமியின் கலாட்டாதான் காரணம்ாக இருக்கும் என்று பூரீகி வாசன் எண்ணிக்கொண்ட்ான். சின்ன மாமாவின் கிடீர் விஜ யம் குறித்து முதலில் சிறிது கிகைத்தாள் ராஜம். அண்ணுவும் தம்பியும் சங்கேதமாகப் பேசிக்கொண்டு தன்னைப் பிரயாணப் படுத்தினதும், ஓஹோ இது பெரிய மாமாவின் முன் ஏற்பாடு போல் இருக்கிறது. மிகவும் கிதானம் உடைய அவர் வேணு, மாமி இவர்களின் அட்டகாசங்களைத் தெரிந்துகொண்டு, நம்மை இந்த கிலேயிலிருந்து விடுதலை செய்யவேண்டும். என்பதற்காக இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிருர் என்று எண்ணிக்கொண் டாள். லட்சுமியைப் பொறுத்தவரையில் அவளும் எடுத்த எடுப் பிலே சற்றுத் திகைத்துத்தான் போனுள் என்ருலும் பிறகு, எப் படி இருந்தால் என்ன, சனி ஒழிந்தது; சங்கடம் தீர்ந்தது என்று கிம்மதி பெற்ருள். ருக்மிணியோ பூரீநிவாசன் சொன்னது போலப் பரமார்த்தியானதால் தன் கணவர் எங்கோ போய்வரு கையில் ராஐத்தை அழைத்து வந்திருக்கிருர் என்று எண்ணிக் கொண்டாள். மேலும், வாழ்க்கையில் சுகத்தையே அறியாத அந்தப் பெண்ணேக் கூடியவரையில் செல்லமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் எண்ண்ரிக் கொண்டாள். எல்லோ ரும் சாப்பாடு முடிந்ததும் படுக்கச் சென்ருர்கள். ராஜத்திற்கு மட்டும் தூக்கம் பிடிக்கவில்லை. - மறுநாள் மாலே பூரீநிவாசன் ஆபீஸிலிருந்து வரும்போது புது மோஸ்தரில் ஒரு புடைவை வாங்கி வந்தான். ருக்மிணி சமை டியல் அறையில் ஏதோ அலுவலாக இருந்தாள். ராஜம் கூடத்திலே சுவாமி படங்களுக்குப் புஷ்பம் சாற்றிக்கொண்டிருந்தாள். நீங் வாசன் அவளிடம் சென்று புடைவைப்பொட்டணத்தைக் கொடுத் தான். அவள் அதைப் பிரித்துக்கட்டப் பார்க்காமல் என்ன ஏது என்று கேட்காடில் அப்படியே எடுத்துக்கொண்டு சமையல் அறைப் பக்கம் போகக் கிளம்பினள். அவன் அவளைத் தடுத்து கிறுத்திப்பொட்டணத்தைப் பிரித்துப் பார்க்கும்படி வற்புறுத்தி ன்ை. அவள் அதைப் பிரித்துப்புடைவையை எடுத்துப்பார்த்தாள். மிகவும் கன்ருக இருக்கிறது என்றுள், ! உன்னுடைய சிவந்த மேனிக்கும் ஆகிருதிக்கும் மிகவும் போருத்தமாக இருக்கும் என்று தான் கடையிலே கண்டதும் வாங்கி வந்துவிட்டேன்' என்மூன் அவன். அவள் ஆச்சரியத்துடன், இது மாமிக்கு இல்லே?"