பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 17. வேலியும் பயிரும் மூன்றும் நாள் இாவு பதிைெரு மணி. பின்புறத்துத் தாழ் வாரத்திலே படுத்து அயர்ந்த கித்கிரையில் இருந்தாள் ருக்மிணி. முன்புறத்து அறையிலே படுத்துக் கண்ணிர் விட்டுக்கொண்டிருக் தாள் ராஜம். கட்டத்திலே மேஜையின் எதிரே உட்கார்ந்து ஏதோ ஆபீஸ் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான் பூரீநிவாசன். ஆபீஸ் அலுவல்களைக் கவனிப்பதாக ஒரு பெயரே தவிர உண்மை யில் அவன் அப்படி ஒன்றுமே செய்யவில்லை. அவன் மனசு பூரா வும் உள்ளே வாழை மரம் வெட்டிச்சாய்த்தாற்பொல் படுத்துக் கிடக்கும் ராஜத்தைச் சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருந்தது. இன்று நேற்று அல்ல; அவனுக்குப் பல நாட்களாகவே அவள் மீது ஒரு குறி. ருக்மிணி மிகவும் சாமான்யமான தோற் நம் உடையவள். அத்துடன் கபடு, சூது அற்றவள். ஆகவே விஷப் பொய்கையாகிய அவனுக்கு அவள் மீது என்றுமே பற். அதல் கிடையாது. ராஜம் சின்னப் பிராயத்திலெல்லாம் பிறந்த வீட்டிலேயே வளர்ந்தவளாகையால் ரமணிக்கும் அவளுக்கும் கல்யாணம் நடந்தபோதுதான் பூரீநிவாசன் அவளைப் பார்க்க சேர்க் தது. மினு மினு வென்று கண்ணப் பறிக்கும் காந்தியுடன் தங் தப் பதுமை போன்று காட்சியளித்த அவளேக் கண்டு நெடுமூச் செறிந்த அவன், ஆகா! நமக்குக் கல்யாணம் ஆகாமல் இருங் கிருந்தால் இவளேக் கல்யாணம் செய்துகொள்ளலாமே கொடுத்து வைக்காத பாவி ஆகிவிட்டோமே!" என்று ஏங்கினன். பிறகு ரமணி அவளைக் கைவிட்டு ஓடிவிட்டான் என்றதும் சிறிது மன ஆறுதல் பெற்றன். ' குடும்பத்திலே வந்து புகுந்துவிட்டாள். இருவித உறவு; காலடியிலே கிடக்கப் போகிறவள். சந்தர்ப்பங் களே உண்டுமண்ணிக் கொள்ளலாம் ' என்று சமாதானம் செய்துகொண்டான். சந்தர்ப்பங்கள் அவன் கினேவுக்கு அநுகூல மாகவே அமைந்தின. - . . - - அன்று இரவு அவள் சாப்பாடு முதலியவற்றை முடித்துக் கொண்டு அறைக்குள் சென்று தாளிட்டுக்கொண்டு படுத்தாள். சற்றைக்கெல்லாம் இவன் சென்று கதவைத் தட்டின்ை. அவள் சிறிது நேரம் சும்மா இருந்தாள். அவன் மேலும் மேலும் இடிக் கவே அவள் உள்ளே இருந்தபடியே, 'ஏன் மாமா ?” என்ருள். அவன், கதவைத்திற. உள்ளே இருந்து ஒரு ஆபீஸ் பைல் எடுத்துக்கொள்ளவேண்டும் ' என்றன். அவள் திறக்தர்ள். அவன் உள்ளே போய் எதையோ புரட்டிப் புரட்டித் தேடினன். தேடுகிற பாவனையிலே ஓரக் கண்ணுல் அவளேப் பார்த்தான். அவள் சுவர்ப் புறம் கிரும்பி கின்றுகொண்டிருந்தாள். இங்கே