பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 தடால் என்று தாழ்வாரத்துக் குறட்டிலே விழுந்தான் அவன். ஷெல்ப் கழன்று அவன் மேல் விழுந்தது. அதில் இருந்த தைல் பாட்டில், சிப்பு, கண்ணுடி முதலியவை கீழே விழுந்து உடைந்து சிதறின. சத்தங்கேட்டுக் கண்விழித்த ருக்மிணி, என்ன, என்ன?” என்று கேட்டுக்கொண்டே எழுந்து முற்றத்துக்கு ஓடிவந்தாள். 18. ரமணியின் விஜயம் - ருக்மிணியின் குரலேக் கேட்டதும், அவள் படபடப்புடன் ஓடிவந்ததைக் கண்டதும் பூரீநிவாசனுக்கு என்ன செய்வதென்ம்ே புரியவில்லை. சற்று நேரம் ஒன்றும் தோன்ருமல் திகைத்து நின் றிருந்தவன் உடனே தெருக் கதவைச் சத்தமின்றித் திறந்து கொண்டு கடைக்குப் போய்விட்டான். ருக்மிணி வாய் ஓயாமல் * ராஜம்! ராஜம்!" என்று கூப்பிட்டாள். ஏன் ? என்று கேட்டுக்கொண்டே லேட்டைப் போட்டாள் ராஜம். அவள் தோற்றத்தையும், ஷெல்ப், அதிலிருந்த சாமான்கள் எல்லாம் விழுந்து கிடக்கிற அலங்கோல கிலையையுங் கண்ட ருக்மிணி, :: ப்ார்த்தாயா? பாழும் பூனே செய்திருக்கிற அலங்கோலத்தை! அது நாசமாய்ப் போக!' என்றுள். ராஜம் அப்பொழுதும் வாய் திறக்கவில்லை. பூநீநிவாசனின் செயலே ருக்மிணியிட்ம் ப்ேபடி விளக்குவது என்று தயங்கிக்கொண்டிருந்த அவளுக்கு ருக்மிணி இப்படிச் சொன்னது அப்போதைக்குச் சற்று அநுகூலமாகவே இருந்தது. உடம்பின் படபடப்பு அடங்காத நிலையிலேயே மெளனமாக அங்கே "சிதறுண்டு கிடந்த சாமான்களே ஒழுங்கு செய்யலாள்ை. r

  • மாமா எங்கே அம்மா ?” என்று கேட்டாள் ருக்மிணி.

ராஜத்திற்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. கண்கள் முத்து முத்தாக நீரைச் சிந்திக்கொண்டிருந்தன. அவளால் பேச முடியவில்லை. பேசவேண்டும் என்று அவள் விரும்பவும் இல்லை. மாமாவா அவன்? துரோகி மாபாதகன்!” என்று மனசோடு சொல்லிக்கொண்டாள். - ":: என்ன இங்கே ரகளே?’ என்று கேட்டுக்கொண்டே 'ஏதும் அறியாதவன் போல, அப்போதுதான் தெருவிலிருந்து வருகிறவன்போல ாேழிக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான் பூரீநிவாசன். * குழந்தை ஒண்டியாக இங்கே படுத்துக்கொண்டிருக்கிருள் ; நீங்கள் எங்கே போய்விட்டீர்கள், தெருக் கதவையும் திறந்து போட்டுவிட்டு? என்ருள் ருக்மிணி. -