பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 ருக்மிணி எழுந்து தல்ை முழுகிவிட்டு வீட்டுக்குள் வந்து அலு வல்களைக் கவனித்தாள். பூநீரிவ்ாசன் காலேக் கடன்களே முடித் துக்கொண்டு எங்கோ வெளியே செல்லக் கிளம்பினன். ராஜம் அறையைவிட்டு வெளியே வரவேயில்லை. ஸார்!...தந்தி...!" பூநீநிவாசன் வெளியே சென்று பார்த்தான். ருக்மிணியின் தாய் மாணப் படுக்கையில் இருப்பதாகத் தந்தி வந்திருந்தது. உடனே தன் காரியாலத்திற்குத் தகவல்அனுப்பின்ை பூரீநிவாசன். ருக்மிணி அழுதுகொண்டே கிளம்பினுள். ராஜத்திற்குத் தைரிய மொழிகள் பல கூறி அவள் விருப்பப்படி அவளே அங்கேயே தனிமையில் விட்டுவிட்டுக் கணவனுடன் பிரயாணப்பட்டாள். அவர்கள் சென்றதும், அப்பாடா!' என்று பெருமூச் செறிந்தாள் ராஜம். - இவளேக்கொண்டுபோய் அங்கே தள்ளிவிட்டு வந்து உன் னேக் கவனித்துக் கொள்கிறேன்” என்று மனத்துள் சொல்லிக் லிக்கொண்டே போனன் அவன். நீ கிரும்பி வருவதற்குள் கான் எங்கேயோ போயிருப்பேன்’ என்று மனசோடு சொல்லிக் கொண்டே கதவைத் தாளிட்டுக்கொண்டு உள்ளே சென்ருள் ராஜம். - ** - சமையல், சாப்பாடு முதலிய எதிலுமே கவனம் செல்லவில்லை அவளுக்கு. கிரும்பத் திரும்ப இனி என்ன செய்வது? என்கில சிந்தனையிலேயே தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சிவனே என்று ஒரு புறமாக விழுந்து கிடந்தாள். பொழுது போய்க்கொண்டே இருந்தது. - - இருட்டிவிட்டது. அவள் அசையவில்லை. இருட்டட்டும்; நன்ருக இருட்டட்டும். நடுஇரவு ஆகட்டும். இப்போது என்னேத் தடுப்பவர் யாரும் இல்லை." - இப்படி அடிக்கடி சொல்லிக்கொண்டாள் அவள். பாகி இர விலே கிளம்பிச் சென்று கடலிலே விழுந்துவிடுவது என்பதுதான் அவள் தீர்மானம். . பதிைெரு மணி இருக்கும். வாசம்கதவு படபடவென்று தட் டும் சத்தம் கேட்டது. ராஜம் யார் என்று கேட்கவில்லை. அட பாவி! அத்ற்குள்ளாகவா போய் வந்துவிட்டான்? இருக்காது. நடு வழியிலே அவளே அந்தரமாக விட்டுவிட்டு என்னே நினைத்துக் கொண்டுiஓடி வந்துவிட்டான் போல் இருக்கிறது. அட காமாந்த காானே!" என்று முணுமுணுத்தாள். கதவைப் பிளந்துகொண்டு உள்ளே வருவதானுலும் வாட்டும்; நான் மட்டும் திறக்கவே மாட்