பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 கடிகாரம் ஐந்து முறை ஒலித்தது. ராஜம் லேசாகப் புரண் டாள். இன்பகரமான கன்வு கலைந்தது. கண் விழித்தாள். அருகே தன் மணுளனேக் கண்டாள். பொழுது புலர்ந்துவிட்ட தையும் உணர்ந்தாள். எழுந்து அலுவல்களைக் கவனிக்கலாள்ை. நான் போய் வருகிறேன் ராஜம். ஏழு மணிக்குள் ஓர் இடத்தில் இருக்கவேண்டும்...' என்ருன் ரமணி. காடி?..."

  • * *

அதற்கென்ன? இத்தனே நாளும் குடித்ததுபோல இன்றும் குடித்துவிடுகிறேன். நாளே முதல் உன் வளைக் கரத்தால்...... לע ': அது சரி. இதோ ஒரு கொடியிலே..." வேண்டாம். நேரமாகிவிடும். நேரமாவது ஆபத்து." அவள் மறுபடியும் நகைகளைக் கழற்றி அவனிடம் கொடுத் தாள். அவன் கண்களில் நீர் தளும்ப, கைகள் நடு நடுங்க அவற்றை வாங்கிச் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு கிளம்பினன். - அவள் வாசம் கதவையும் தெருக் கேட்டையும் திறந்துவிட் டாள். அவன் அவள் கண்களிலே தன் கண்களைப் புதைத்து விடை பெற்று வேகமாக நடந்து சென்ருன். தெருவிலே பனி பெய்துகொண்டிருந்தது. ஜன. நடண்ட்டம் ஏற்படவில்லை. மூடு பனியிலே அவன் உருவம் மறைகிற வரை யிலே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த ராஜம் அவன் உருவம் கண்ணுக்கு மறைந்ததும் நீண்ட பெருமூச்சுடன் தெருக் கதவைத் தாளிட்டுக்கொண்டு உள்ளே வந்து கூடத்திலே கிடந்த கட்டிலில் அமர்ந்தாள். பல் துலக்க வேண்டும், அடுப்பு மூட்ட வேண்டும், காபி போடவேண்டும், சாப்பிடவேண்டும் என்றெல் லாம் அவளுக்குத் தோன்றவே இல்லை. கடந்த இரவு கடந்ததை எல்லாம். பற்றி எண்ணமிடத் தொடங்கினுள். எல்லாம் கனவிலே நடைபெற்ற ஒரு நாடகம் போன்று இருந்தனவே தவிர உண்மை போலப் புலப்படவில்லை. தன்னிடம் நெடு நாட்களாக இணை பிரி யாமல் இருந்துவந்த நகைகளெல்லாம் தன்னேவிட்டுப் பிரிந்திருங் ததும் கணவன் எழுந்து சென்றதும், முன் இரவில் கடந்தவை கனவுக் காட்சிகள் அல்ல; அனைத்தும் உண்மை' என ஊர்ஜிதம் செய்தன. உடனே அவளுக்குத் தான் பிறந்தது முதல் அன்று வரையில் தன் வாழ்க்கையில்ே நடைபெற்ற ஒவ்வொரு விஷயமும் கினேவில் தோன்றிற்று. கல்யாணம் ஆன உடனே ஒடிப்போன-ரெயில் மார்க்கத்தில் பூகிேவாசனின் க்ரத்தை உதறித் தள்ளிவிட்டு ஓடிப்