பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 யம் செய்து கொண்டிருந்தான். அவளோ வெயில் சாயச் சாய கோத்தை அளவிட்ட வண்ணம் ரமணியின் வருகையை எதிர் பார்ப். கில் லயித்கிருந்தாள். பொழுது சென்றது. தீபம் வைக்கும் நேரம் ஆயிற்று. கை எழுத்து மறைந்தது. இருட்டிற்று. மணி ஏழு, எட்டு என்று ஒடிக் கொண்டே இருந்தது. அவன் கிண்டியாகச் சாப்பிட்டு விட்டு அவளுக்கும் கொண்டு வந்து வைத்துவிட்டு ஏதோ ஒரு F7 డి எடுத்து வைத்துக் கொண்டு படுத்த வண்ணம் படிக்கக் தலைப் பட்டான். அவள் தெருக் கதவைத் தட்டும் ஓசையையும், ராஜம்! ராஜம்!” என்ற சமணியின் குரலோசையையும் கேட்கும் பிரமை யிலே துடித்துக் கொண்டிருந்தாள். - மணி பதினுென்று. பிறகு பன்னிரெண்டும் ஆயிற்று. ‘இனிமேலாவது வரவாவது ?" என்று உதட்டைப் பிதுக்கிக் கொண்டாள். மெல்ல எழுந்து வந்து கூடத்துப் பக்கம் பார்த்தாள், பூரீநிவாசன் படுத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. விவஸ்தை அற்றவன். தாய்க்கும் தாரத்திற்கும் வித்தியாசம் பாராட்டாத இந்த மிருகத்துக்கு நாள் ஏது, கிழமை ஏது? மாந்து போய் விடக் கூடாது' என்று எண்ணிக் கொண்டாள். கொல்லைத் தாழ் வாரத்தின் இரு புறத்துக் கதவுகளையும் நன்கு தாளிட்டுக் கொண்டு சிவனே என்று படுத்தாள். உள்ளத்தில் வேதனை நிறைந்தது. பின் ைேடு ஒரு சமாதானமும் எழுந்தது. நேற்று இரவு பதினுெரு மணிக்குத் தானே வந்தார் ? போன இடங்களிலே என்ன வேலேயோ என்னவோ? பணத்தைக் கையாடினதாகச் சென் ேைர, அந்த விஷயத்திலே என்ன என்ன சிக்கல்களோ வருவார். எப்படியும் வக்கே சீருவார்- இந்த கினேவிலேயே அவள் மனம் அடங்கிற்று. பசியும் களைப்பும் உடல்ே அயர்த்தின. அவள் கண் அயர்த்து போள்ை. 22. அவள் யார் ? ராஜம்!...ராஜம்!!...” - திடுக்கிட்டுக் கண் விழித்து வாரிச் சுருட்டிக்கொண்டு எழுங் தர்ள் அவள்.உடல் சோர்ந்து தள்ளாடிற்று.தான் இருக்கும் இட்ம் எது, அது எக்த கோம், கூப்பிட்டது யார் என்பனவெல்லாம் புரியவில்லை. சற்று நிதானித்த பிறகு, தான் இருப்பது கொல் డ్రైజ్డ్ தாழ்வாரம் என்றும், இரு புறக் கதவுகளும் சாத்தி இருகீ ன்றன என்றும் உணர்ந்தாள். ஆனல் ஒரே இருள் மயமாக