பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

  • எப்போது முதல் இப்படி இருக்கிறது?"

'முந்தசகாள் ராத்திரியிலிருந்து. அதனுல்தான் கேற்று 2.ணக்கும் ராஜத்திற்கும் தந்தி கொடுத்தேன்."

டாக்டர் என்ன சொல்லுகிருர்?"

கவலைப்பட வேண்டாம் என்றுதான் சொல்லிக்கொண்டே இகுக்கிருரர். ஆகுலும் எங்களுக்கெல்லாம் என்னவோ மிகவும் அதைரியமாக இருந்தது. கந்தி கொடுத்த பிறகு தான் கொஞ்சம் விம்மதிப்பட்டது மனசு.” _ 'ஹ'இம்! என்ன வே&ளயிலே இந்தத் தடஐவ_இங்கே வந் தாளோ! போன வாரம் கான் வந்துவிட்டுப் பேர்னபோது கூடச் சாதாரணமாகத்தானே இருந்தாள்?" போனவாசமா? செவ்வாய்க் கிழமை சாயங்காலம் வரை யில் கூட. கன்ருகத்தான் அண்ணு இருந்தாள். கிடீரென்று ஜூரம் கண்டது; உடனேயே அதிகமாகி விட்டது. இருதயக் கோளாறு என்கிருச் டாக்டர்.உம். எல்லாம் இந்த சமனியின் கூத்துத் த்ாண்க." 'அவன் எக்கே இப்போது? காணுேமே ? 1.சாயங்காலம் சாஜம் வந்து உள்ளே நுழைந்தாள். அவளேக் அண்டதும் அவன் எழுந்து வெளியே போன்ை. அன்வளவுதான். அதன்பிறகு இதுவரையில் கிரும்பி வரவே இல்லே. கானும் சனக்குத் தெரிந்த நண்பர்களுக்கெல்லாம் போன் செய்து அறிந்த இடம் தெரிந்த இடங்களிலெல்லாம் தேடச் சொல்லி விட்டேன். ஆன் எங்கே போளுன் என்றே தெரியவில்லை." திகிவாசன் இப்படிச் சொன்னதும் கந்தரேசனின் பார்வை ன்த்துத் தொலேவில் கின்றிருந்த ராஜத்தின் மேல் விழுந்தது, அவள் சட்டென்று தலே குனிந்து கொண்டாள். ஆளுலும் அந்த இமைப்பொழுதுக்குள், பருவத்தின் செழுமையிலே தளதள ஷேன்று மின்னிய அவள் முகத்திலே படர்ந்து கின்ற சோகத்தை அகச் சவனித்தார். மறுபடியும் பெருமூச்செறிந்தார். 'முந்தாாள் உன்னிடமிருந்து வந்த கடிதத்திலிருந்தே அம்மா ஜீன் உடல் கிலே கவலேக்கிடமாகத்தான் இருக்கும் என்று ஊகித் துக் கொண்டேன். ராஜத்தைப் பார்க்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுகிருள் என்றும் ரமணி அதை ஆட்சேபிக்கிருன் என் தும் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்ததும் இந்த வியாகுலமேதான் இவள் உயிருக்கு மிருத்தியுவாக ஆகப்போகிறதென்றும் எண்ணி னேன். தக்தி வரலாம் என்றும் கினேத்தேன். எல்லாம் சரியாகப்