பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 "...உ.ம். அவசியம் சொல்லத்தான் வேண்டுமா...?” 'கட்டாயமாக.' "கெளரி நகர் , லட்சுமண முதலியார் தெரு, பதினேழாம் கெம்பர் வீடு." - தாங்ஸ் நான் வருகிறேன்!” தாழ்வாரத்திலே கடந்த இந்தச் சம்பாஷணையைச் செவியேற்ற ராஜத்தின் உள்ளம் கொந்தளிக்கத்தொடங்கிற்று. ஆபத்து பெரிய ஆபத்து!...' என்று முணுமுணுத்துக்கொண்டாள். அதுதான்.அவர் சொன்னபடி வரவில்லை என்றும் சொல்லிக்கொண்டாள். "தெய்வமே! அவரைக் காப்பாற்று' என்று வேண்டினுள். வேண்டிக்கொண்டே இருந்தாள். பொழுதும் போய்க் கொண்டே இருந்தது. - 'உன் பாடு என் பாடு என்று இரண்டு நாள் பொழுது போய் விட்டது. இன்னும் நாள்ே ஒரு காள். நாளைக்கும் அவர் வர வில்லையானல்? தலைமுழுகிப் பொய்த் தீட்டைப் போக்கிக் கொண்டு வீட்டிற்குள்ளே சென்ருல் அப்புறம் என்ன கடக்கும் என்று அவளால் கற்பனே செய் யக்கட் முடியவில்லை. டுெஞ்சு கசிற்று. உயிர்ா பெரிது? அவள் மனம் சுழன்று சுழன்று யோசித்தது. கடைசியில் ஒருவழி புலப்பட்டது. அவள் துணிந்துவிட்டாள்! அஸ்தமன வேளே. அன்று சீக்கிரமாகவே அவளுக்குச் சாப்பாடு வைத்துவிட்டான் நீகிவாசன். அதுவும் அவள் எண் ணத்திற்கு மிக்க அதுகூலமாக ஆகிவிட்டது. சாப்பாட்டைக் கொண்டுபோய் வைத்தாள். அவன் நடமாட்டம் ஒயட்டும் என்று காத்திருக்தாள். முதல் காள் போலவே நாவலும் கையு மாய் அவன் படுக்கையிலே சாய்ந்தான். அவள் எழுந்தாள். முன் புறத்துக் கதவைச் சும்மா சாத்தி வைத்தாள். கக்கடஸ்க் கத வைக் கிறந்தாள். அப்பால் ஒரு சக்து. அதிலே இறங்கினுள். கடவுளே வேண்டிக் கொண்டாள். வேகமாக நடந்தாள். . .5 கண்டுக் கிளியாக வளர்ந்த அவள் கெளரி நகரைக் கண் டானா, இன்னுெரு நகரைக் கண்டாளா? அசட்டுத் தைரியம், குருட்டுப் போக்கு, வேறு வழியில்ல்ே என்கிற முடிவு. குறிப்பு ஏதும் இல்லால் பல தெருக்கிளேக் கடந்த பின்தான், தான் அப் இடிப்ப்ோய்க்கொண்டிருப்பது அர்த்தமற்றசெயல் என்று உணர்ந் யோரையாவது விசாரிக்கலாம் என்று எண்ணினுள். பெண்