பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பிக் கொள்' என்று சொல்லிவிட்டு, வேகமாக உள்ளே ச்ென்ருள். ராஜத்திற்கு நடப்பதெல்லாம் கனவா கினவா என்கிற சந்தேகம். அந்தப் பெண் செம்பிலே ஜலத்துடன் கிரும்பிவந்தாள். ராஜம் முகம் கழுவிக் கொண்டாள். மேலே என்ன் பேசுவது என்று தோன்டுமல் விழித்துக்கொண்டிருக்கையிலே அவள், நீ யாரம்மா? எங்கிருந்து எங்கே போகிருய்? உன்னேப் பார்த்தால் நெடு நாள் வியாகியிலே கிடந்து எழுந்த மாதிரி இருக்கிறதே!” என வெடுக்கென்று கேட்டாள். பள்ளிச்சென்று, கான் சாப் பிட்டு மூன்று நாட்கள் ஆகின்றன. வேறு வியாகி ஒன்றும் இல்லை” என்ருள் ராஜம். ஐயோ பாவம், உள்ளே வா. ஆகாரம் தருகிறேன்' என்றுள் அந்த யுவதி. ராஜம் உள்ளே சென்ருள். ஹாலே அடைந்ததும் அங்கே இருந்த ஒரு பெரிய புகைப் படத்தைக் கண்டதும் அப்படியே ஸ்தம்பித்து கின்றுவிட்டாள் ராஜம். படத் கிலே மணியும் அந்த யுவதியும் காட்சி அளித்தனர். \o - * 28. நினைத்ததும் நடந்ததும் R மனத்தில் உள்ள தாபத்தை மறந்திருக்க ருசிகரமான நாவல் கண்கள்தாம் புத்தகத்தில் உள்ள வரிகளை வலம் வருகின் றனவே தவிரக் கைவிரல்கள் ஒரு ஏட்டைக் கூடப் புரட்டவில்லை. எப்படிப் புரட்டும்? மனம் அதிலே லயித்து விஷயத்தை வாங்கிக் கொண்டர்ல் அல்லவோ கதை ஒடும்? கதை ஒடினுல்தானே ஏடும் புரளும்? ஆகவே ஏதோ பெயரளவில்தான் ரீநிவாசனின் நாவல் படிப்பு. வெகுநேரம் வரையிலே அந்த நிலையிலே படுத்துக் கிடக்க அவன் கடு கிசிக்குமேல் புத்தகத்தை மூடி மேஜை மீது வைத்துவிட்டு கல்ட்டையும் அணேத்துவிட்டுப் படுத்துக் கொன்டான். துக்கம் வரவில்லை. மனம் உறங்கினல் அல் லவோ கண் உறங்க? ஆவலோடு அவன் துடித்துக்கொண்டு. ஓடோடியும் வன்கதென்ன? இங்கே ஏற்பட்ட ஏமாற்றம் 5rrು? குக்மிணியின் தாய்க்கு உடல்நிலை கவலேக்கு இடமாக இருக் தின்ைறு தந்தி வந்ததும் முதலில் அவன் மனம் ஆத்திரக் தக காண்டது. முதல் நாள் இரவு ஏற்பட்ட் கோல்வி, அவ இான்ம் இரண்டையும் ஈடுகட்டும் முறையில் மறுகாளே ராஜத்தை ஒரு கை பார்த்துவிடவேண்டும் என்று வீறு கொண்டிருந்தது ஆவன் உள்ளம். அதற்கு இடையூருக வந்து சேர்ந்தது தந்தி, ஒன் ஆத்திரக் கொள்ளாமல் என்ன செய்வான்? ஆஞ்ல் சிற்’

இல்லாம், கிதானமாக யோசித்துப் பார்த்த பிறகு, எல்