பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8i அவள் கினேவை மறந்தான். என்ன பயன்? வினேவின் பிரதி நிதியாகக் கனவு அவனே முற்றுகை இட்டது. இன்பக் கனவிலே மூழ்கிக் கிடந்த அவன் விடிந்து வெகு நேரமாகியும் எழுந்திருக்கவே இல்லை. அப்படி அயர்ந்த கித்திரையில் இருந்த் அவனேப் படபட வென்று யாரோ பலமாகக் கதவிடிக்கும் சத்தம் வந்து தட்டி எழுப்பிற்று. மெல்லக் கண்ணேத் திறந்தான். எழுந்து உட்கார்க் தான். சோம்பல் முறித்தான். கொட்டாவி விட்டான். இதற்குள் கதவு தட்டும் சத்தம் அதிகரித்தது. தொடர்ந்து, அண்ணு! அண்ணு' என்ற குரலோசையும் கேட்டது. தேள் கொட்டினும் போல இருந்தது பூரீநிவாசனுக்கு அட பாவி இவன் எதற்கு இப்போது இங்கே வந்தான் ? என்று எண்ணிக்கொண்டான். இந்தச் சந்தர்ப்பத்திலே எப்படி கடந்துகொண்டால் நல்லது என்று யோசித்தான். ராஜம் இங்கே இருப்பது தெரியாமலோ, அல்லது அன்று ஜங்ஷனில் என்ைேடு அவள் வருவதைப் பார்த்தது கினேவில்லாமலோ, அன்றி நினைவு இருந்தும் தவிர்க்க முடியாத ஏதாவது கிர்ப்பந்தத்தை முன்னிட்டோ இவன் இப்போது இங்கே வங்கிருக்கிறன். ஆல்ை துணிச்சல்காரியான ராஜம் கணவனேக் கண்டதும் ஒட்டமாக ஒடிச்சென்று அவன் காவில் விழுந்து கதறித் தன்னே ஏற்றுக்கொள்ளுமாறுகெஞ்சுவதோடு என்ன்ேப்பற்றி...' இப்படி அவன் எண்ணமிட்டான். ஆனல் அவனைச் சிந்திக்க விடவில்லை, தெருவிலிருந்து கேட்ட கடப்பாடு. இனியும் தாழுதிப் பது சரியல்ல; உள் கதவைச் சாத்திக்கொண்டு வெளியே போய்க் கதவைத் திறந்து அவனிடம் அங்கேயே பேசி அப்படியே அனுப்பிவிடலாம்’ என்ற முடிவோடு எழுந்து சென்று உள் கதவை இன்கு சாத்திவிட்டுப் போய்த் தெருக் கதவைத் திறந்தான். உடனே அவன் முகம் பேயறைந்தாற்போல் ஆகிவிட்டது. அவன் எதிர் பார்த்தது. ரமணியை. அங்கே கின்றிருந்ததோ பாஸ்கரன் ! - 领 జై _ 24. அவர் எங்கே? சின்ன வயசிலிருந்தே பாஸ்கரன் ஒரு தினுசு. வினுத் தெரி வதற்கு முன்பே தங்தை இறந்துவிட்டதால் சுந்தரேசனிடம் தமை யன் முறைமையோடு, தகப்பனரிடம் இருக்கக்கூடிய பக்தியும்,: அன்பும் கொண்டவன். தாய் பேசும் பிரத்தியட்ச தெய்வம் என்றிே - பவன். சகோதரர்கள் கால்வரில் எவர் சாயலை யும் பூரணமாகக் கொள்ளாதவன். எந்த அம்சத்திலும் ஒவ்வொரு தீர்மானம் உை .38 مبيتة شعبية ஒவ்வொரு L: அவன் কুতে மாதிரி. முக்கியமாக க்கு பூரீநிவாசனக் கண்டால் அடியோடு பிடிக்காது. தோற்றம், செயல், பேச்சு, எண்ணம் எதைக் கண்டா - డ ప్తో வெறுப்பு. தாய் இருந்தவரையில் தீராப் பொறியே என்று:

& r &