பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 25. பொறியில் சிக்கிய எலி ! திடீரென்று செய்தி கேட்டதால் ரீநிவாசன் கிடுக்கிட்டு ஆ" என்று வாயைப் பிளந்தானே தவிர உடனே மன கிலேயைச் சரிப் படுத்திக் கொண்டான். இந்த விஷயத்தை இப்போது மேலே போட்டுக்கொண்டால் நம் காரியம் பாழாகிவிடும். ஏதாவது சமா தானம் சொல்லி இந்தப் பயலே இங்கிருந்து விரட்டிவிட வேண்டும்" கான்று முடிவு செய்துகொண்டான். -

  • நீ சொல்வது வேடிக்கையாக இருக்கிறதே பாஸ்கரா ! அண்ணு என்ன ஏதாவது வினத் தெரியாத சிறுபிள்ளையா? எங்கா வது போய்த் திரும்பி அர வழி தெரியாமல் திகைத்துக் கொண் டிருப்பாரா? அல்லது யாராவது ஏமாற்றி எங்காவது அழைத்துக் கொண்டு போயிருப்பார்களா? ஏதாவது முக்கிய அலுவலே முன் னிட்டு எங்காவது போயிருப்பார். போன இடத்திலே காரியம் நடைபெறச் சிறிது தாமதம் ஆகியிருக்கலாம். அதற்குள் கட கூ’ என்று அமளி எல்லாம் தன்னுலே வந்துசேருவார்.”

பூநீநிவாசன் இப்படிச் சொன்னதும் பாஸ்கரனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்ல்ே. ' அண்ணுவைக் காணவில்லை. ஊர் அமளிப்படுகிறது” என்று மட்டுமே அவன் சொன்னன். இன்ன காரணத்தால் சுந்தரேசன் வீட்டினின்றும் வெளியேறி யிருக்கிருர் என்று சொல்லவில்லே, முதலாவது அதையெல்லாம் வாயில் வைத்துப் பேசவே அவனுக்குப் பிடிக்கவில்லை; இரண்ட்ா வது, குணத்தில் குறைந்தவனகிய பூநீகிவாசனிடம் விவரம் உரைத் தால் அவன் காக்கில் நரம்பின்றி அண்ணுவையும் மன்னியையும் து ப்ேபான் என்று அவனுக்குத் தெரியும். ஆகவே பூாா விவரமும் சொல்லவில்ல்ே. மேலும் ஊரிலே என்ன நடந்தது என்பது இன்ன மும் அவனுக்கே புரியாத புதிராக இருந்தது. ஆங்கிலேயில் அந்த அரைகுறை விஷயத்தை பூரீநிவாசனிடம் சொன்னல், காலிலே மண் என்ருல் தலையிலே மிலம் என்று புரளி செய்யும் சுபாவ முடைய அவன், கடந்தவை கடக்காதவை எல்லாவற்றிையும் சேர்த் துக்கொண்டு ஊர் சிரிக்க அடித்து விடுவான். அதனுல்தான் பாள். கரன் அப்படிச் சொன்னன். பூநீரிவாசன் பொறுப்பற்ற தன்மை யிலே பதில் சொன்னதும் அவனுக்கு மேலும் குழப்பமாகப் போய் விட்டது. சிறிது கோ மெளனத்திகுைப் பின் தலவிதியே என்று. விஷயத்தை உடைத்துச் சொன்னன். அதைக் கேட்ட பூநீகிவாசன் இடிஇடி என்று சிரித்தான். அந்தச் செயல் ஒரு பைத்தியத்தின் செயல் அல்லது குடிகாசன் செயல் போன்று இருந்தது. பாஸ்கர னுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. ஆலுைம் சந்தர்ப்பத்தை ஒட்டிமனசை அடக்கிக்கொண்டான், பூநீநிவாசன் சுந்தரேசனேயும் லட்சுமியையும் பற்றிக் கிண்டலாகப் பேசினன்.