பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i4 போய்விட்டது-" என்று கந்தரேசன் கூறிக்கொண்டே வந்த போது காமாட்சி மெல்லப் புரண்டாள். என்னவோ சொல்ல இ&னத்தாள். உதடுகளும் காக்கும் அசைந்தன. வார்த்தைகள் ஒன்றும் வெளி வரவில்லை, கண்களும் மூடியபடியேதான் இறக் தன. ஜீகிவாசன் அவள் காதண்டையில் பேர்ய், "அம்மா.. அம்மா!,. ஆண்கு வந்திருக்கிருன்...சுந்தரேசன் வந்திருக்கிமூன் அம்மா!...” என்று உாக்கக் கூறினன். அவள் கண் திறந்து பார்த்தாள். சுந்தரேசன் ஆவலுடன், அம்மா!' என்று அருகில் சென்றர். - "......சுந்தாம்!... வந்து விட்டாயா? லட்சுமி, குழந்தைகள் ..எல்லாரும் வந்திருக்கிறர்களா! rLD5ు. మిrథిమితిత్తుశి?:U ? சாஜம் என்கே?...என். மேல்மூச்சு இழ் மூச்சுவாங்கக் கேட்டாள் காமாட்சி, உடனே லட்சுமி ராஜத்தையும் அழைத்துக் கொண்டு அவள் அருகில் போய் கின்ருள். இருவரையும் ஒருமுறை ஏற இ2ங்கப் பார்த்தாள் காமாட்சி. அவள் கண்களில் ர்ே பொங்கித் தாரையாக வழிந்தது. மறுபடியும் பிரயாசையுடன் பேசிளுள். "சுந்தாம்!...லட்சுமீ குழந்தையை அகியாயமாகக் கெடுத்து ஆசிட்டேன்.நீங்கள்.அவளே கண்கலங்க விடாமல் பார்த்துச் கொள்ளுங்கள்......ாமணி.ரமணி.ா.ம...ணி..." - டக்கென்று பேச்சு ஓய்ந்தது, கண்கள் மூடின. தலே சாய்க் தது. அவள் ஆத்மா பிரித்தது. - "ஐயோ!...” என்று அலறியபடி அவள் மீது "விழுந்தார் ஆக்கரேசன். ஆரீநிவாசன், பாஸ்கரன், லட்சுமி, ருக்மிணி, ராஜம், குழந்தைகள் அனைவரும் கோ வென்று அலறி அழத் தொட்ங்கி னர். அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்து கூடிவிட்டனர். வீடு அழுகையால் கிறைந்தது. அந்த அழுகைச் சத்தம் அந்தத் தேருவையே இடுகிங்க்கச் செய்தது.பக்கத்து வீட்டு மனிதர்கள் மற்ற தையேல்லாம் விட்டு, சமணி எங்கே?ாமணி எங்கே?' என்றுதான் ஓயாமல் கேட்டார்கள். சிலர் ராஜத்தைச் சுட்டிக் காட்டிச் சுட்டிக்காட்டி வம்பளங்தனர். ராஜம் கற்சில்ே போல ஒதுப்புறமான இடத்திலே உட்கார்ந்து கண்ணிர் வடித்துக் கொண்டிருந்த்ாள்: எல்லோரும் திடுக்கிட்டுப் போகும்படி எங்கிருந்தோ ஒட்ட மாக ஓடிவந்தான் ஒரு வாலிபன், ரமணி வந்து விட்டான்! நல்ல வேள்ேய்ாகச் சமயத்துக்கு வந்து விட்டான்' என்று முழக்கினர்கள். எல்லோரும். வந்தவன் யாரையும் லட்சியம் செய்யாமல் தாயின் சtரம் கிடத்தப்பட்டிருந்த இடத்தை அடிைக்க அதன்மீது விழுக்தி trண்டு கோவெனக் கதறி அழுதான்.